Font size
Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 1 STANDFORD
Total questions: 13
Worksheet time: 12mins
சரியான விடையைத் தெரிவு செய்க.
நான் கிறிஸ்துவன். நான் _______________ செல்வேன்.
பள்ளிவாசலுக்குச்
தேவாலயத்திற்குச்
கோயிலுக்குச்
நான் இந்து. நான் _______________ செல்வென்.
பள்ளிவாசலுக்குச்
தேவாலயத்திற்குச்
கோயிலுக்குச்
நான் முஸ்லிம். நான் _______________ செல்வேன்.
பள்ளிவாசலுக்குச்
கோயிலுக்குச்
தேவாலயத்திற்குச்
நான் ஈபான் இனத்தைச் சேர்ந்தவன். நான் ____________ சக்திக்கு நன்றி கூறுவேன்.
பூமிக்குச்
கடலுக்குச்
இயற்கைச்
கோயில் வழிபாடு தொடர்புடைய சொற்களைத் தெரிவு செய்க:-
கொடி மரம்
புத்தர்
ஜெபம்
திருநீறு
சிலுவை
நாம் சமய வழிப்பாட்டு இடங்களுக்குச் செல்லும் முன் செய்ய வேண்டிய செயல்களைத் தெரிவு செய்க:-
குளிக்க வேண்டும்.
தூய்மையான ஆடையை அணிய வேண்டும்.
கை கால்களை மட்டும் கழுவினால் போதும்.
சரியான கூற்றைத் தெரிவு செய்க:-
வேறு சமயத்தவரின் சமயத்தை நாம் மதிக்கக் கூடாது.
வேறு சமயத்தவரின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டும்.
அப்துல்லா கோயிலுக்குச் செல்வான்.
கலைவாணி கோயிலுக்குச் செல்வாள்.
அன்றாட வாழ்க்கையில் சமயத்தைப் பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகளைத் தேர்ந்தெடுக.
கட்டொழுங்கை வளர்க்கும்.
நல்லதையே செய்யத் தூண்டும்
சோம்பலை வளர்க்கும்
நல்ல எண்ணங்களைக் கொடுக்கும்
பிறருக்கு உதவும் மனப்பான்மை வளரும்.
நான் தினமும் ___________________________________.
குளிப்பேன்
தூங்குவேன்.
நான் எப்பொழுதும் என் _____________________ நறுக்கி சுத்ததைப் பேணுவேன்.
நகத்தை
முடியை
நான் தினமும் ___________________ உணவை விரும்பி உண்பேன்.
சத்துள்ள
அசுத்தமான
நான் தினமும் _______________ முறை பல் துலக்குவேன்.
4
2
நான் ________________ அணிந்து பாதுகாப்பாக மிதிவண்டியை ஓட்டுவேன்.
