wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Hosea 11-14

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Where did God call his son from?

கர்த்தர் தன்னுடைய குமாரனை எங்கிருந்து வரவழைத்தார்?

a)

Israel

இஸ்ரவேல்

b)

Egypt

எகிப்து

c)

Ephraim

எப்பிராயீம்

d)

Assyria

அசீரியா

2.

What shall abide in the cities of Ephraim because of their counsels?


அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம், எப்பிராயீமின் பட்டணங்களுக்குள் எது பாயும்?

a)

Sword

பட்டயம்

b)

Law

சட்டம்

c)

God's anger

தேவ கோபம்

d)

Yoke

நுகத்தடி

3.

When God roars how will the children of Egypt come?

கர்த்நர் கெர்ச்சிக்கும் போது எகிப்திலிருந்து எப்படி வருவார்கள்?

a)

Tremble

நடுங்கி வருவார்கள்

b)

Bird

குருவிகளைப்போல

c)

Dove

புறாக்களைப்போல

4.

Who is faithful with saints?

யார் பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான்?

a)

Judah

யூதா

b)

Egypt

எகிப்து

c)

Ephraim

எப்பிராயீம்

d)

Israel

இஸ்ரவேல்

5.

What are like heaps in the furrows of the field?

எது வயல்வரப்புகளிலிருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது?

a)

Bullocks

காளைகள்

b)

Balances

கள்ளத்தராசு

c)

Altars

பீடங்கள்

d)

Sins

பாவங்கள்

6.

Where did God speak to Jacob?


தேவன் யாக்கோபை எங்கு சந்தித்து பேசினார்?

a)

Bethel

பெத்தேல்

b)

Gilgal

கில்கால்

c)

Gilead

கீலேயாத்

d)

Syria

சீரியா

7.

Who asked the Lord to give them a King and Princes?


ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்று யார் ஆண்டவரிடத்தில் கேட்டது?

a)

Ephraim

எப்பிராயீம்

b)

Israel

இஸ்ரவேல்

c)

Judah

யூதா

d)

Egypt

எகிப்து

8.

What is the Wind of the Lord?


கர்த்தருடைய காற்று எது?

a)

West Wind

கோடை

b)

East Wind

கீழ்க்காற்று

c)

North Wind

வாடை

d)

South Wind

தென்றல்

9.

Who shall walk in the ways of the Lord?

யார் கர்த்தருடைய வழிகளில் நடப்பார்கள்?

a)

The Just

நீதிமான்கள்

b)

The wise

ஞானமுள்ளவன்

c)

The Prudent

புத்தியுள்ளவன்

d)

The transgressors

பாதகர்

10.

Which Commandment of the Lord is given importance in these passages?


இப்பகுதியில் கர்த்தருடைய எந்த கட்டளைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது?

a)

You shall not take the Lord's name in Vain

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக

b)

I am the Lord your God, you shall have no other Gods before me

உன் தேவனாகிய கர்த்தர் நானே. என்னைத் தவிர வேறு தேவர்கள் உனக்கு வேண்டாம்

c)

Remember the Sabbath and keep it holy

ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக்

d)

Do not steal

களவு செய்யாதிருப்பாயாக