wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் UPSR PART 3 BY Gunavathi Arichanan

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எந்தக் கணித குறியீடு பயன்படுத்தினால் இரண்டு எண்களின் மொத்தம் கிடைக்கும்?
                                  

a)

 ++  

b)

 -  

c)

 ×\times  

d)

 ÷\div  

2.

7 வாரம் 6 நாள் = _____நாள்

a)

49 நாள்

b)

13 நாள்

c)

55 நாள்

d)

76 நாள்

3.

எது விரிகோணம் ஆகும்?

a)
b)
c)
d)
4.

எது சரியான மாற்றிய முறை யாகும்?

a)

12\frac{1}{2} நாள் = 14 மணி

b)

12\frac{1}{2} நாள் = 5 மாதம்

c)

14\frac{1}{4} நாள் = 6 மணி

d)

14\frac{1}{4} வருடம் = 4 மாதம்

5.

நிறைவு பெறாத ஓர் எண்கோட்டைக் காட்டுகிறது.

W இன் மதிப்பு என்ன?

a)

12\frac{1}{2}

b)

34\frac{3}{4}

c)

58\frac{5}{8}

d)

78\frac{7}{8}

6.

2.7 cm =

a)

27 mm

b)

207 mm

c)

270 mm

d)

2 700 mm

7.

எது ஒரு கனச்செவ்வகத்தின் விரிப்பு ஆகும்?

a)
b)
c)
d)
8.

அந்த மூன்று பெட்டிகளின் மொத்தப் பொருண்மை kg இல் என்ன?

a)

10.7

b)

7.9

c)

7.3

d)

6.2

9.

எது சரி?

a)

5% = 0.05

b)

7.3% = 0.73

c)

60% = 0.06

d)

92% = 92

10.

184 400  ÷\div  8 =

a)

2 305

b)

2 350

c)

23 050

d)

23 500

11.

5100 sen - RM 14 =

a)

RM 5 086

b)

RM 65

c)

RM 37

d)

RM 5 114

12.

 24 1=2_{4\ }^1=  

a)

 5  3435\ -\ 3_4^3  

b)

 5  2435\ -\ 2_4^3  

c)

 5   3415\ -\ \ 3_4^1  

d)

 5  2415\ -\ 2_4^1  

13.


தரவில் உள்ள நடுவெண் என்ன?

a)

1.2

b)

1.3

c)

1.7

d)

1.9

14.

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

முப்பரிமான வடிவம்

b)

சமமான விளிம்புகள்

c)

இருபரிமான வடிவம்

d)

சமமான முனைகளின் எண்ணிக்கை

15.

 4  ,  16  ,  64  , T , 1 024 ,  4 0964\ \ ,\ \ 16\ \ ,\ \ 64\ \ ,\ T\ ,\ 1\ 024\ ,\ \ 4\ 096  
T , இன் மதிப்பு எவ்வளவு?

a)

128

b)

256

c)

512

d)

768