wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதப் புதிர் கேள்விகள்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

12 345 + 543 678 =

a)

554 023

b)

555 023

c)

556 023

d)

557 023

2.

786 789 + _________ = 900 000

a)

112 211

b)

113 211

c)

1 676 789

d)

1 686 789

3.

________ + 65 789= 234 450

a)

168 661

b)

168 671

c)

168 761

d)

169 661

4.

தர்மன் மே மாதத்தில் 300 500 பெட்டிகள் தயாரித்தார். ஆனால், ஜூன் மாதத்தில் மே மாதத்தை விட 20 600 பெட்டிகள் குறைவாகத் தயாரிக்கப்பட்டது. அவர் மே மற்றும் ஜூன் மாதங்களில் தயாரித்த மொத்தப் பெட்டிகளைக் கணக்கிடுக.

a)

480 400

b)

580 400

c)

601 000

d)

621 400

5.

குமணன் வாத்து மற்றும் கோழி பண்ணை வைத்திருந்தார். அன்று 35 450 வாத்து முட்டைகளும் சில கோழி முட்டைகளையும் பண்ணையிலிருந்து சேகரித்தார். தற்போது அவரிடம் மொத்தம்

79 840 முட்டைகள் இருந்தால், கோழி முட்டைகளின் மொத்த எண்ணிக்கை எத்தனை?

a)

38 920

b)

44 390

c)

115 190

d)

116 290

6.

123 540 + 99 678 =

64 500 + _________

a)

287 718

b)

223 218

c)

188 040

d)

158 718

7.

ஒரு குடுவையில் 3 வர்ணங்கள் கொண்ட

56 480 கோலிகள் இருந்தன. அதில் மஞ்சள் வர்ண கோலிகள் 19 250 எண்ணிக்கையும் சிவப்பு வர்ண கோலிகள் 17 630 எண்ணிக்கையும் மற்றும் சில வெள்ளை வர்ண கோலிகளும் அடங்கும். அக்குடுவையில் இருக்கும் வெள்ளை வர்ண கோலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டப் பின் விடையை கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

a)

17 000

b)

18 000

c)

19 000

d)

20 000

8.

65 348 + 456 +

100 000 =


கிடைத்த விடையில் இடமதிப்பு பத்தாயிரத்தில் இருக்கும் இலக்கம் என்ன?

a)

இலக்கம் 1

b)

இலக்கம் 5

c)

இலக்கம் 6

d)

இலக்கம் 8

9.

625 + 12 390 + 7 045 +

125 000 =


கிடைத்த விடையை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

a)

40 000 + 100 000 + 5 000 + 60

b)

5 000 + 60 000 + 40 + 100 000

c)

100 000 + 40 000 + 6 000 + 40

d)

40 + 5 000 +

10 000 + 600 000