Worksheetsஎண்குறிப்பு
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
முப்பத்து ஆறாயிரத்து எழுநூற்று இருபத்து ஐந்து
a)
36 725
b)
30 705
c)
36 765
d)
30 725
2.
எண்பத்து ஏழாயிரத்துத் தொண்ணூற்று ஏழு
a)
81 907
b)
87 097
c)
87 907
d)
81 097
3.
நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று எட்டு
a)
40 388
b)
42 038
c)
42 308
d)
40 308
4.
அறுபதாயிரத்து ஐந்து
a)
60 555
b)
60 505
c)
60 005
d)
65 000
5.
தொண்ணூறாயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்பது
a)
99 999
b)
99 909
c)
90 909
d)
90 099
6.
பதினைந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து நான்கு
a)
15 674
b)
15 604
c)
15 647
d)
15 670
7.
எழுபத்து நான்காயிரத்து ஐந்நூறு
a)
70 405
b)
70 500
c)
74 500
d)
74 005
8.
இருபத்தைந்தாயிரத்து ஏழு
a)
20 007
b)
25 700
c)
25 070
d)
25 007
9.
ஐம்பத்து நான்காயிரத்து நான்கு
a)
54 400
b)
54 040
c)
54 004
d)
50 404
10.
நாற்பதாயிரம்
a)
40 000
b)
40 010
c)
40 001
d)
40 100
100 %
