wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MATHEMATICS

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எண்மானத்தில் எழுதுக.

WRITE IN WORDS.

a)

ஐந்நூறு

FIVE HUNDRED

b)

முந்நூறு

THREE HUNDRED

c)

நானூறு

FOUR HUNDRED

d)

இருநூறு

TWO HUNDRED

2.

எழுநூற்று இருபத்து நான்கு

SEVEN HUNDRED TWENTY FOUR.

a)

247

b)

724

c)

7024

d)

742

3.

பத்து பத்தாக எண்ணி எழுதுக.

COUNT IN TENS.

a)

28,38,48,58,68,78

b)

27,38,47,57,67,77

c)

28,37,,47,56,66,77

d)

27,38,47,66,77,88

4.

கோடிட்ட இடமதிப்பை எழுதுக.

WRITE THE PLACE VALUE OF UNDERLINED DIGIT.


234

a)

ஆயிரம்

THOUSANDS

b)

பத்து

TENS

c)

நூறு

HUNDREDS

d)

ஒன்று

ONES

5.

கோடிட்ட எண்களின் இலக்க மதிப்பை எழுதுக.

WRITE THE DIGIT VALUE OF UNDERLINED DIGIT.


865

a)

800

b)

65

c)

60

d)

70

6.

எண்மானத்தில் எழுதுக.

WRITE IN WORDS.

a)

தொண்ணூறு

NINETY

b)

ஒன்பது

NINE

c)

ஆயிரம்

THOUSAND

d)

தொள்ளாயிரம்

NINE HUNDRED

7.

நூற்று எட்டு

HUNDRED EIGHT

a)

18

b)

108

c)

1008

d)

118

8.

கோடிட்ட இடமதிப்பை எழுதுக.

WRITE PLACE VALUE OF UNDERLINED DIGIT.


236

a)

ஒன்று

ONES

b)

ஆயிரம்

THOUSANDS

c)

நூறு

HUNDREDS

d)

பத்து

TENS

9.

கோடிட்ட இலக்க மதிப்பை எழுதுக.

WRITE THE DIGIT VALUE OF UNDERLINED DIGIT.


490

a)

4

b)

4000

c)

400

d)

40

10.

இரண்டு,இரண்டாக எண்ணி எழுதுக.

COUNT IN TWO.

20 , _ _ , _ _ , 26

a)

23,24

b)

22,24

c)

22,23

d)

27,29