NEW
Font size
Worksheetsகணிதம் 2021
Total questions: 40
Worksheet time: 1hrs 20mins
‘நான்கு மில்லியனே ஐந்நூற்று ஐம்பத்து மூவாயிரத்து பத்து’,
எண் குறிப்பில் குறிப்பிடுக.
4 553 000
4 553 100
4 553 010
4 530 100
760462+53210=
800 000+10 000+3 000+60+7
800 000+10 000+300+60+70+2
800 000+10 000+3 000+600+70+2
800 000+10 000+3 000+60+700+20
481 மில்லியன் = ___________________
4 200 000
4 250 000
4 125 000
4 500 000
43 மில்லியன் - 127 நூறு = _________
73 730
73 300
737 030
737 300
பின்வருவனற்றுள் எது 14.2 -ஐ விட குறைவாகும்?
14.22
14.28
14.29
14.12
RM 8754.70−(75 சென்×8)=
RM8 748.70
RM8 784.00
RM8 750.70
RM8 784.70
93 472 உடன் எத்தனை சேர்த்தால் 1 000 000 - ஆக மாறும்?
6 508
6 528
6 538
6 518
கீழ்க்கண்ட குவியலிலுள்ள எண்களில் எது பகா எண்?
⟹ 25
⟹ 36
⟹ 17
⟹ 21
⟹ 15
25
17
36
21
225 -இல் 52
45
90
25
50
பின்வருவனற்றுள் எந்த இணை கிட்டிய பத்தாயிரத்திற்குச் சரியாக மாற்றப்பட்டுள்ளது?
976 234−−−−−>970 000
152 321−−−−−>160 000
455 248−−−−−>460 000
583 450−−−−−>590 000
261 ÷ 21 =
413
231
331
431
332 மற்றும் 253 இடையே உள்ள வேறுபாடு என்ன?
1151
2152
1152
2153
6.024÷(18−6)=
0.500
0.502
0.520
0.005
9−573=
574
274
374
474
பின்வருவனவற்றுள் எது பிழையான இணை?
154kg=1800g
3.04kg=3040g
6kg 4g=6400g
1kg 40g=1040g
0.7−ஐ விழுக்காட்டில் குறிப்பிடுக.
7%
0.7%
70%
0.007%
ஏழுபத்து ஐந்து ரிங்கிட் இருபத்து ஐந்து சென்னைக் கிட்டிய ரிங்கிட்டில் குறிப்பிடுக.
RM75.00
RM76.00
RM75.25
RM75.50
13.34×0.8=
10.672
10.677
10.670
10.627
45 763+8 271×6=
96 389
95 389
95 839
95 890
ஒரு கலனில் 4 200ml கொள்ளளவுடைய சுவைபானம் இருந்தது. அதிலிருந்து ஆறு குவளைகளில் சமமான அளவில் சுவைபானம் நிரப்பப்பட்டது என்றால், ஒரு குவளையில் எவ்வளவு கொள்ளளவு இருந்திருக்கும்?
600ml
700ml
800ml
900ml
பரத் ஒவ்வொரு நாளும் 51km மெதுவோட்டமும் 500m நடந்தும் சென்றால், 1 வாரத்திற்கு அவர் எடுத்துக் கொண்ட தூரம் m -இல் எவ்வளவு?
1 900m
3 900m
2 900m
4 900m
சுகன் தன்னிடம் உள்ள 30 பென்சில்களைத் நவின் மற்றும் சாய் மித்திரனுக்குப் பிரித்துக் கொடுத்தான். அவர்கள் பெற்ற மிட்டாய்களின் விகிதம் 2:4 எனின் சாய் மித்திரன் பெற்ற மிட்டாய்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
10
5
20
24
படம் 1, சில பாகங்கள் கருமையாக்கப்பட்ட ஒரு ஐங்கோணத்தைக் காட்டுகிறது.
அந்த முழுப்படத்தில் கருமையாக்கப்பட்ட பாகங்களைப் பிரதிநிதிக்கும் பின்னம் எது?
52
62
64
53
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் காணும் புள்ளிகளில் எதன் அச்சுத் தூரம் (6,4) ஆகும்?
A
B
C
D
75 ஒரு கண்ணாடிக் குடுவையில் மிட்டாய்கள் உள்ளன. அதில் 30 ஆரஞ்சுச் சுவையுள்ளவை. அக்கண்ணாடிக் குடுவையில் உள்ள ஆரஞ்சுச் சுவை இல்லாத மிட்டாய்களின் விழுக்காட்டை கணக்கிடுக.
40%
45%
60%
75%
58km 67m−24km 925m=
33.142km
34.142km
33.745km
34.745km
ஒரு வகுப்பில் உள்ள ஐந்து ஆண் மாணவர்களின் எடை முறையே 35kg, 40kg, 38kg, 37kg, 45kg ஆகும். ஒருவரின் சராசரி எடை kg -இல் எவ்வளவு?
38.0kg
45.5kg
48.75kg
39.0kg
படம் 3, கனச்செவ்வகத்தை காட்டுகிறது.படத்தின் மொத்த கன அளவு 128cm3 ஆகும். கன செவ்வகத்தின் உயரம் cm -இல் எவ்வளவு?
32cm
28cm
8cm
4cm
பட்டைக்குறிவரை 1, மூன்று குழுவிலுள்ள பெண்களின் எண்ணிக்கையைக் காட்டுகின்றது. குழு D -இல் உள்ள பெண்களின் எண்ணிக்கை காட்டவில்லை.
அந்த
நான்கு குழுவிலுள்ள மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 1 600 ஆகும். அதில் 52 பாகத்தினர் ஆண்கள். குழு
D - இல் உள்ள பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.
290
640
560
610
படம் 4, ஒரு செவ்வகமும் மற்றும் செங்கோண முக்கோணமும் இணைந்த வடிவத்தைக் காட்டுகிறது.
அந்த முழுப் படத்தின் சுற்றளவைக் கணக்கிடுக.
56cm
54cm
58cm
52cm
11 வருடம் 9 மாதம் ÷ 3 =
1 வருடம் 1 மாதம்
3 வருடம் 9 மாதம்
4 வருடம் 9 மாதம்
3 வருடம் 11 மாதம்
படம் 5, சம சதுரங்களால் ஆனது. முழுபடத்தில் எது 32 கருமையாக்கப்பட்ட பாகத்தைப் பிரதிநிதிக்கிறது?
எதன் மதிப்பு மிகச் சிறியது?
60% × 56
90% × 36
30% × 120
25% × 140
படம் 6, RSUV எனும் செவ்வகமும் STU எனும் முக்கோணமும் இணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. VUT ஒரு நேர்கோடு மற்றும் VU = 2UT ஆகும். அந்த முழுப்படத்தின் சுற்றளவு 96m என்றால் RV- இன் நீளத்தை cm - இல் கணக்கிடுக.
800
1 200
1 600
2 000
படம் 7, சஷ்வினின் உயரத்தைக் காட்டுகிறது. சஷ்வினின் உயரத்தை cm -இல் குறிப்பிடுக.
1 600
1.6
160
0.16
படம் 8, JKLM எனும் ஒரு சதுரத்தையும் NOPL எனும் ஒரு செவ்வகத்தையும் காட்டுகிறது. NOPL செவ்வகத்தின் சுற்றளவு 18cm ஆகும். அந்த முழுப் படத்தின் பரப்பளவை cm2 -இல் கணக்கிடுக.
43
136
70
69
(RM5 120 X 18)+(RM4 306 X 5)=
RM104 385
RM113 690
RM262 856
RM372 030
15, 6, 8, 3, 9, 5, 17 இத்தரவுகளின் நடுவெண் என்ன?
15
14
3
8
16.3kg=
163g
16 300g
163 000g
1 630g
53.6−15+3.9=
39.6
45.2
38.6
42.5
