wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் 2 - ஆண்டு 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

உன் எதிர்கால ஆசை ______ ?

a)

என்ன

b)

எப்பொழுது

c)

யார்

2.

ஆத்திசூடியை இயற்றியவர் ________ ?

a)

யார்

b)

என்ன

c)

எது

3.

புறாக்கள் ________ தேடிப் பறந்தது.

a)

இறை

b)

இரை

4.

என் வீட்டில் நான்கு ______ கள் உள்ளன.

a)

அரை

b)

அறை

5.

தினமும் ______ வழிபாடு செய்ய வேண்டும்.

a)

இரை

b)

இறை

6.

திருடனைக் கண்ட நாய் ______த்தது.

a)

குறை

b)

குரை

7.

புதிய ஆத்திசூடி


_____________ தவிர்

a)

மச்சம்

b)

அச்சம்

c)

துணிச்சல்

8.

புதிய ஆத்திசூடி


_______________ தவறேல்

a)

ஆண்மை

b)

பயம்

c)

அச்சம்

9.

உணர்ச்சி வாக்கியம்


_____________ என் கால் வலிக்கிறதே!

a)

ஆஹா!

b)

ஐயோ!

c)

அடடே!

10.

உணர்ச்சி வாக்கியம்..


__________ என்னே அழகான பெண்!

a)

ஐயோ!

b)

ஆஹா!

11.

_________ காலில் அடிப்பட்டுவிட்டதே!

a)

ஐயோ!

b)

ஆஹா!

12.

ணகர,னகரச் சொற்கள்


_______தம்பி சுறுசுறுப்பாக இருப்பான்.

a)

என்

b)

எண்

13.

ணகர,னகரச் சொற்கள்


ஆறு என்பது ஓர் _______

a)

எண்

b)

என்

14.

ணகர,னகரச் சொற்கள்


__________ குளத்தில் நீந்தியது.

a)

அண்ணம்

b)

அன்னம்

15.

ணகர,னகரச் சொற்கள்


மீன் முள் குத்தியதால் மேல் _________ வலித்தது.

a)

அன்னம்

b)

அண்ணம்

c)

வாய்