wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் 3- ஆண்டு 2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

இனவெழுத்துச் சொற்கள்


அக்காள் நெற்றியில் ___________ பொட்டு வைத்தார்.

a)

சந்தனப்

b)

திருநீறு

c)

பொட்டு

2.

இனவெழுத்து


____________ என்பது ஒரு வகை உலோகம்.

a)

காந்தம்

b)

நெகிழி

c)

பலகை

3.

இனவெழுத்து


________ காற்று இதமாக வீசியது.

a)

தென்றல்

b)

மாலை

4.

கொன்றை வேந்தன்


_______________ ஓடியும் திரவியம் தேடு.

a)

திறைகடல்

b)

திரைகடல்

c)

அலைகடல்

5.

தன்மை , முன்னிலை,படர்க்கை


__________ பாடல் பாடினோம்.

a)

நான்

b)

நாங்கள்

c)

நீ

6.

தன்மை , முன்னிலை,படர்க்கை


________ சிறப்பாகப் பேசுவான்.

a)

அவன்

b)

அவள்

c)

இவர்கள்

7.

பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக


பாரு - ________

a)

பார்

b)

வா

c)

பாடு

8.

பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக


புல்லு - ________

a)

கல்

b)

புல்

c)

நெல்

9.

பேச்சுவழக்குச் சொல்லைத் திருத்துக


வெத்தல - _________

a)

வெற்றிலை

b)

வெட்டுலை

c)

வெட்டு

10.

உயர்திணை அஃறிணை


பாடகன்

a)

உயர்திணை

b)

அஃறிணை

11.

உயர்திணை அஃறிணை


மிதிவண்டி

a)

உயர்திணை

b)

அஃறிணை

12.

உயர்திணை அஃறிணை


தோழி

a)

உயர்திணை

b)

அஃறிணை

13.

இனவெழுத்து


அம்மா சாம்பாரில் சிறிது _______ தூளைப் போட்டார்.

a)

உப்பு

b)

மஞ்சள்

c)

கடுகு

14.

இனவெழுத்து


______________ மாணவர்கள் ஒன்று கூடினர்.

a)

மண்டபத்தில்

b)

குடிசையில்

c)

வீட்டில்

15.

மரபுத்தொடர்


____________ வாய்

a)

ஓட்டு

b)

ஓட்டை

c)

ஓலை

16.

பறவைகள் _____ த்தில் பறந்தன.

a)

வாணத்தில்

b)

வானத்தில்

c)

வனத்தில்

17.

மல்லிகையின் _______ எனக்குப் பிடிக்கும்.

a)

மனம்

b)

மணம்

c)

மானம்

18.

_______ தேள்! தேள்! ஓடுங்கள்

a)

ஐயோ!

b)

ஆஹா!

c)

அடடே!

19.

குதிரையைப் ____ என்று அழைக்கலாம்.

a)

கரி

b)

பரி

c)

பறி

20.

நரேந்தர் மரத்திலிருந்து ________ பறித்தான்.

a)

பழம்

b)

பலம்

c)

பாலம்