wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் (ஆண்டு 4)

Total questions: 2

Worksheet time: 20secs

Name
Class
Date
1.

1.அறிவியல் செயற்பாங்குத் திறன்கள் மொத்தம் எத்தனை ?

a)

அ. 9

b)

ஆ. 10

c)

இ. 11

d)

ஈ. 12

2.

2.ஊகித்தல் என்றால் என்ன ?

a)

அ. ஒரு நிகழ்வு அல்லது ஏற்படும் மாற்றத்தை உற்றறிந்து அம்மாற்றத்திற்கான காரணங்களைக் கூறுவது.

b)

ஆ. ஒரு நிகழ்வு அல்லது உற்றறிதல் பற்றிய ஏற்புடைய முடிவு எடுக்கும் திறன்.

c)

இ. மாறிகளை நிர்ணயித்தல்.

d)

ஈ. நிர்ணயிக்கப்பட்ட கூறுகளின் அடிப்படையில் நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் பகுப்பாய்தலை விவரிப்பதாகும்.