wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முழு எண்கள்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

4 522 613

a)

நான்காயிரத்து ஐந்நூற்று இருபத்திரண்டாயிரத்து அறுநூற்று பதிமூன்று

b)

நான்கு மில்லியனே ஐந்நூற்று இருபத்திரண்டாயிரத்து அறுநூற்று பதிமூன்று

c)

நான்கு மிலியன் ஐம்பத்து இருபத்திரண்டாயிரத்து அறுநூற்று பதிமூன்று

d)

நான்கு மில்லியனே ஐந்நூற்று இருபத்திரண்டாயிரத்து ஆறாயிரத்து பதிமூன்று

2.

3 793 534 கிட்டிய ஆயிரத்தில்

a)

3 793 000

b)

3 790 000

c)

3 794 000

d)

3 794 500

3.

8 324 560 ஐ இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.

a)

8 மில்லியன் + 6 பத்து + 3 நூறாயிரம் + 5 நூறு + 2 பத்தாயிரம் + 4 ஆயிரம்

b)

8 000 000 + 20 000 + 60 + 300 000 + 4 000 + 500

c)

60 + 8 000 000 + 200 000 + 4 000 + 300 000

d)

0 + 60 + 20 000 + 4 000 + 300 000 + 8 000 000

4.

302 451 ஐ இடமதிப்பில் பிரித்துக் காட்டுக.

a)

3 நூறாயிரம் + 4 நூறு + 2 ஆயிரம் + 1ஒன்று + 5 பத்து

b)

300 000 + 20 000 + 400 + 50 + 1

5.

834 234 இல் இலக்கம் 2-இன் இடம்திப்பு என்ன?

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

6.

762 193 இல் இலக்கம் 6 இன் மதிப்பைக் குறிப்பிடுக.

a)

பத்தாயிரம்

b)

6 பத்தாயிரம்

c)

60 000

d)

6

7.

சரியான இறங்கு வரிசையைத் தேர்ந்தெடுக.

a)

28 132, 28 032, 27 932, 27 832

b)

34 422, 35 422, 36 422, 37 422

c)

45 789, 46 789, 44 789, 43 789

d)

10 461, 20 461, 30 461, 40 461

8.

3 பத்தாயிரங்கள் + 1 ஆயிரங்கள் + 6 பத்துகள் + 2 ஒன்றுகள் =

a)

31 602

b)

30 162

c)

31 062

d)

31 620

9.

35 831-ஐ கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றினால்

a)

30 000

b)

35 000

c)

40 000

d)

45 000

10.

பகா எண்களைத் தேர்ந்தெடுக.

a)

1, 3, 4, 5,7,9

b)

2,3,5,6,9

c)

2,3,5,7,9

d)

2,3,5,7