wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பற்கள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பற்கள் வெவ்வேறு வடிவங்களில் இருக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

2.

மனிதனுக்கு ஐந்து வகை பற்கள் உள்ளன.

a)

சரி

b)

தவறு

3.

மனிதனுக்கு______வகை பற்கள் உள்ளன.

a)

3

b)

4

4.

பற்களைச் சரியாகத் தேர்ந்தெடுக.

a)

கோரைப்பல், வெட்டாப்பல், கடவாய்ப்பல்

b)

கோரைப்பல், வெட்டுப்பல், கடைவாய்ப்பல்

5.

உணவுப் பண்டங்களைக் கடித்துச் சிறு துண்டுகளாக்க உதவுவேன்.

a)

வெட்டுப்பல்

b)

கடைவாய்ப்பல்

6.

உணவைக் கடித்துக் கிழிக்க உதவுவேன்.

a)

வெட்டுப்பல்

b)

கோரைப்பல்

7.

உணவுப் பண்டங்களை மென்று அரைக்க உதவுவேன்.

a)

கடைவாய்ப்பல்

b)

வெட்டுப்பல்

8.

பல்லின் மிக உறுதியான பகுதி ______ ஆகும்.

a)

பற்சிற்பி

b)

ஈறு

9.

_______ பயன்படுத்தி பல் இடுக்குகளில் படிந்திருக்கும் கசடுகளை அகற்ற வேண்டும்.

a)

பல் குச்சி

b)

பல் கசடகற்றி

10.

தினமும்_______ பற்களைத் துலக்க வேண்டும்.

a)

3

b)

2