Worksheetsதமிழ்மொழி ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
அக்காள் வீட்டு ________ களைச் செய்து முடித்தாள்.
a)
வேலை
b)
வேளை
2.
______________ நேரத்தில் சிறுவர்கள் பந்து விளையாடினர்.
a)
மாலை
b)
மாழை
3.
தம்பிக்குக் கண் ___________________ ஏற்பட்டது.
a)
வழி
b)
வலி
4.
ஆடுகள் ________________ களை மேய்ந்தன.
a)
தலை
b)
தழை
5.
மாணவர்கள் _____________ க்குச் சென்றனர்.
a)
பல்லி
b)
பள்ளி
6.
சூரிய ___________ கண்களைக் கூசியது.
a)
ஒலி
b)
ஒளி
7.
கோழகள் ______________ தேடி அலைந்தன.
a)
இரை
b)
இறை
8.
நாய் திருடனைக் கண்டு _______________ .
a)
குறைத்தது
b)
குரைத்தது.
9.
______________ காட்டில் வாழும்.
a)
கரி
b)
கறி
10.
பால் குடித்தால் உடம்பில் __________ உண்டாகும்.
a)
பழம்
b)
பலம்
100 %
