wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mark Chapter 1

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இயேசுவின் வருகையை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்?

Who is the prophet who prophesied about the coming of Jesus

a)

தானியேல் Daniel

b)

ஓசியா Hosea

c)

ஏசாயா Isaiah

d)

எசேக்கியேல் Ezekiel

2.

இயேசு எங்கே இருந்து வந்து யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்?

Where did jesus come from to be baptized by John?

a)

எருசலேம் Jerusalem

b)

கப்பர்நகூம் Capernaum

c)

யோர்தான் Jorden

d)

நாசரேத்து Nazareth

3.

இயேசுவால் முதலில் அழைக்கப்பட்டவர்கள் யார்?

Who were the first persons to be called by Jesus?

a)

சீமோன் & அந்திரேயா Simon & Andrew

b)

யாக்கோபு & யோவான் James & John

c)

யாக்கோபு & பேதுரு James & Peter

d)

யோவான் & அந்திரேயா John & Andrew

4.

கப்பர்நகூமில், இயேசுவால் குணமாக்கப்பட்ட பெண் யார்?

Who is the women Jesus who healed in Capernaum?

a)

யோவானின் மனைவி John's Wife

b)

சீமோனுடைய மாமி Simon's Mother in law

c)

சீமோனின் மனைவி Simon's Wife

d)

யோவானின் தங்கை John's Sister

5.

அதிகாலை நேரத்தில் இயேசு தனித்து பொய் என்ன செய்தார்?

What did Jesus do in a solitary place early in the morning?

a)

உறங்கினார் He slept

b)

ஜெபித்தார் He prayed

c)

போதித்தார் He preached

d)

சமைத்தார் He cooked