NEW
Font size
S
M
L
XL
WorksheetsMaths
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்க்காண்பனவற்றுள் எது பகா எண்?
a)
14
b)
21
c)
37
d)
40
2.
கீழ்க்காணும் வடிவங்களுள் எது வளைவான பக்கத்தைக் கொண்டுள்ளது?
a)
முக்கோணம்
b)
சதுரம்
c)
வட்டம்
d)
செவ்வகம்
3.
கடிகாரம் காட்டும் நேரத்தை 24 மணி நேர முறைமையில் குறிப்பிடுக
a)
2000
b)
1800
c)
1700
d)
1600
4.
கீழ்க்காணும் வடிவங்களில் எது 4 சமப்பக்கங்களைக் கொண்டுள்ளது?
a)
b)
c)
d)
5.
இரண்டு மில்லியனே முந்நூற்று இருபத்து மூன்றாயிரத்து நானூற்று மூன்று.
a)
3 323 433
b)
2 432 433
c)
2 323 403
d)
2 373 423
6.
கீழ்க்காண்பனவற்றுள் எது சரியான இணை?
a)
21 kg = 5 000g
b)
0.75 km = 750 m
c)
2.5 liter = 2 500 mililiter
d)
3 43 kg = 3 500 g
Reset
