Worksheetsதமிழ்மொழி - செய்யுள், மொழியணி
Total questions: 30
Worksheet time: 26mins
படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஈகை திறன்
ஊண்மிக விரும்பு
இளைத்தல் இகழ்ச்சி
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
'சிறு சிறு நோய்களுக்கு மருந்து உட்கொள்வது பாதிப்பை உண்டாக்கும்.'
இக்கருத்துக்கு ஏற்ற செய்யுளின் படத்தைத் தேர்வு செய்க.
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஆண்மை தவறேல்
உடலினை உறுதி செய்
ஓய்தல் ஒழி
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு
ஈகை திறன்
இப்படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடி யாது?
ஒளடதம் குறை
ஐம்பொறி ஆட்சிகொள்
உடலினை உறுதி செய்
படத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.
தகதக
பளபள
மினுமினு
இப்படத்திற்கு ஏற்ற இரட்டைக் கிளவியையும் அதன் பொருளையும் தெரிவு செய்க.
சலசல - நீர் ஓடும் ஓசை
பளபள - கண்ணைக் கூசச் செய்யும் ஒளி
மடமட - விரைந்து சரிதல்
படம் விளக்கும் செய்யுளை தெரிவு செய்க.
நன்றி ஒருவற்குச்.....
அடக்க முடையா...
மாசில் வீணையும்...
ஆனமுதலில் அதிகஞ்....
படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பழக்க வழக்கம்
தாயும் சேயும்
ஆடல் பாடல்
இப்படத்திற்கு ஏற்ற செய்யுள்களைத் தேர்வு செய்க.
ஓதுவ தொழியேல்
எண்ணுவது உயர்வு
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
இப்படத்திற்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
இப்படத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
நகமும் சதையும் போல
மலரும் மணமும் போல
சிலை மேல் எழுத்துப் போல
ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அக்காவின் படுக்கையறைக் கதவை ஆனா ________ வென்று தட்டினாள்.
மடமட
தடதட
மளமள
கொடுக்கப்பட்ட படத்திற்குத் தொடர்புடைய பழமொழியைத் தெரிவு செய்க
சிறு துளி பெரு வெள்ளம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
இப்படத்தை உணர்த்தும் செய்யுளின் பொருளைத் தெரிவு செய்க.
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
தாயும் குழந்தையும்
கொடுக்கப்பட்ட படத்திற்குத் தொடர்புடைய உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
சூரியனைக் கண்ட பனி போல
அனலில் இட்ட மெழுகு போல
காட்டுத் தீ போல
இப்படத்திற்குத் தொடர்புடைய திருக்குறள் நமக்கு எதை உணர்த்துகிறது?
நீர் பெருகும்
அறிவு வளரும்
நீர் குறையும்
மழை பெய்யும்
கொடுக்கப்பட்ட படத்திற்குத் தொடர்புள்ள உலகநீதியைத் தெரிவு செய்க.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
அக்கட்டடம் சில நொடிகளுள் __________ வென இடிந்து விழுந்தது.
மளமள
மடமட
தடதட
ஆடை அணிகலன் எனும் இணைமொழிக்கு ஏற்ற படத்தைத் தெரிவு செய்க.
இப்படம் உணர்த்தும் மூதுரையின் மூன்றாவது அடியைத் தெரிவு செய்க.
தலையாலே தான்தருத லால்
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
இப்படம் உணர்த்தும் வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.
மன்னர்க் கழகு செங்கோன் முறைமை.
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.
இப்படம் உணர்த்தும் செய்யுளை எழுதியவர் யார்?
ஒளவையார்
உலகநாத பண்டிதர்
திருவள்ளுவர்
பாரதியார்
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
வெள்ளம் வருமுன் அணை போடு
முன் வைத்த காலைப் பின் வைக்காதே
விளையும் பயிர் முளையிலே தெரியும்
இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
புத்திமான் பலவான்
' தொன்று தொட்டு ' எனும் மரபுத்தொடருக்குப் பொருத்தமான படங்களைத் தெரிவு செய்க.
இக்கூற்றுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
'மினுமினு' எனும் இரட்டைக் கிளவிக்குப் பொருத்தமான படங்களைத் தெரிவு செய்க.
இச்சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
அனலில் இட்ட மெழுகு போல
மலரும் மணமும் போல
