Worksheetsகணிதம் 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இவற்றுள் எந்த எண் 42 580க்கும் 42 592க்கும் இடையே உள்ளது?
a)
42 579
b)
42 591
c)
42 599
d)
42 600
2.
45 587-இல் இலக்கம் 5- இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.
a)
ஒன்று
b)
பத்து
c)
நூறு
d)
ஆயிரம்
3.
பின்வருவனவற்றுள் எதனைக் கிட்டிய நூறுக்கு மாற்றினால் 13 000 ஆகும்?
a)
12 990
b)
13 990
c)
14 990
d)
15 990
4.
19 453-ஐ விட 17 499
a)
அதிகம்
b)
மிக அதிகம்
c)
குறைவு
d)
சமம்
5.
2150, 3150, அ .
அ- வின் மதிப்பைக் கணக்கிடுக.
a)
1150
b)
4150
c)
5150
d)
6150
6.
8 பத்தாயிரம் + 0 ஆயிரம் + 2 நூறு + 9 பத்து + 9 ஒன்று
a)
80 209
b)
99 208
c)
8299
d)
80299
7.
கீழ்காணப்படும் விடைகளில் இலக்கம் 5 பெரிதாகக் காட்டும் எண்ணைத் தெரிவு செய்க.
a)
27 259
b)
65 665
c)
50 500
d)
99 995
8.
30 471
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பைத் தெரிவு செய்க.
a)
ஒன்று
b)
ஆயிரம்
c)
பத்தாயிரம்
d)
நூறு
9.
பத்தாயிரத்து நூறு
மேற்கண்ட எண்மானத்திற்கு ஏற்ற எண்குறிப்பைத் தெரிவு செய்க.
a)
10 010
b)
10 100
c)
11 000
d)
10 001
10.
57 894
கிட்டிய நூறுக்கு மாற்றுக.
a)
57 800
b)
50 794
c)
57 900
d)
58 000
100 %
