Font size
Worksheetsமுழு எண்
Total questions: 10
Worksheet time: 5mins
எண்குறிப்பில் குறிப்பிடுக.
பதினேழாயிரத்து அறுநூற்று எண்பத்து ஒன்பது
17689
10689
17698
18789
எண்மானத்தில் குறிப்பிடுக.
124 089
நூற்று இருபத்து நான்காயிரத்து எண்பத்து எட்டு
இருபத்து நான்காயிரத்து நூற்று எண்பத்து ஒன்பது
நூற்று நாற்பத்து நான்காயிரத்து தொண்ணூற்று எட்டு
நூற்று இருபத்து நான்காயிரத்து எண்பத்து ஒன்பது
6 இன் இடமதிப்பைக் குறிப்பிடுக.
764 235
நூறாயிரம்
பத்தாயிரம்
பத்து
ஒன்று
8 இன் இடமதிப்பைக் குறிப்பிடுக.
456 782
பத்து
பத்தாயிரம்
நூறு
ஒன்று
7 இலக்கமதிப்பைக் குறிப்பிடுக.
567 892
70
700
7 000
70 000
5 இலக்கமதிப்பைக் குறிப்பிடுக.
534 620
50
500
5 000
500 000
சரியான எண்பிரிப்பைக் கண்டறிக.
153 625
10 000 + 5 000 + 3 00 + 60 + 20 + 5
100 000 + 30 000 + 6 000 + 500 + 20 + 5
100 000 + 50 000 + 3 000 + 600 + 20 + 5
சரியான எண்பிரிப்பைக் கண்டறிக.
75 635
70 000 + 5 000 + 600 + 30 + 5
700 000 + 5 000 + 600 + 30 + 5
70 000 + 50 000 + 600 + 30 + 5
ஏறு வரிசையைக் கண்டறிக.
20 080, 22 183, 24 187, 26 371
10 005 , 10 010, 10 015, 10 020
200 371, 200 187, 200183, 200 080
இறங்கு வரிசையைக் கண்டறிக.
20 080, 22 183, 24 187, 26 371
10 005 , 10 010, 10 015, 10 020
200 389, 200 186, 200183, 200 080
10 080 , 10 060, 10 040, 10 020
