wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எச்சம்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மாலா __________________ சிறப்பு பரிசு பெற்றன.

a)

வரைந்த ஓவியங்கள்

b)

ஓவியங்கள் வரைந்து

2.

தேன்மொழி தான் வாங்கிய புதிய கதைப் புத்தகங்கள் அனைத்தையும் _______________ .

a)

படித்தாள்.

b)

படித்து முடித்தாள்

c)

படிக்கிறாள்

3.

சுற்றுலாவில் வந்த சுற்றுப்பயணிகள் அனைவரும் தோகை விரித்து _______________ கண்டு அதிசயத்து நின்றனர். (வினையெச்சம்)

a)

ஆடுவதைக்

b)

ஆடும் மயிலைக்

c)

மயில் ஆடுவதைக்

4.

நூலகப் பொறுப்பாசிரியர் மாணவர்களிடம் _________________________ மீண்டும் அதே இடத்திலேயே வைக்கும்படி கூறினார். (பெயரெச்சம்)

a)

புத்தகங்களை

b)

எடுத்த புத்தகங்களை

c)

நாளிதழ்களை

5.

போட்டியில் முதல் பரிசை வெல்வதற்காக வாசுகி விரைவாக _____________ . (வினையெச்சம்)

a)

வரைந்தாள்

b)

வரைந்து முடித்தாள்

c)

ஓடுகிறாள்

6.

நாடகத்தில் மன்னர் வேடம் பூண்ட மாணவன் மிகவும் _________________ . (வினையெச்சம்)

a)

நடித்தான்

b)

நடிக்கிறான்

c)

கம்பீரத்துடன் நடித்தான்.

7.

அக்காள் _________ (பெயரெச்சம்) அணிந்து கொண்டு தங்கை திருவிழாவிற்குச் சென்றாள்.

a)

உடைய காலணியை

b)

நகையை

c)

வாங்கிய காலணியை

8.

வயதானபோதிலும் அவர்கள் தன்னபிக்கையுடன் ______________ . (வினையெச்சம்)

a)

வாழ்ந்தனர்

b)

பாடினர்

c)

உழைத்தனர்

d)

உழைத்துச் சாப்பிட்டனர்.

9.

திருடர்களைக் கண்டு _________ (பெயரெச்சம்) சத்தம் கேட்டு அண்டை வீட்டார் விழித்தனர்.

a)

குறைக்கும்

b)

குறைத்த நாய்களின்

c)

நாய்கள் குறைத்த

10.

கனிமொழி __________________ (பெயரெச்சம்) சபையினரைக் கவர்ந்தது.

a)

பாடல்

b)

பாடல் கேட்ட

c)

பாடிய பாட்டுச்

Similar Resources on Wayground