wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

365

b)

366

c)

265

d)

256

2.

முந்நூற்று ஐம்பது

a)

300

b)

305

c)

315

d)

350

3.

கீழே உள்ள எண்களில் குறைவான மதிப்புக் கொண்ட எண் எது?

a)

345

b)

221

c)

453

d)

225

4.

485-இல் 8-இன் இடமதிப்பு என்ன?

a)

ஒன்று

b)

80

c)

பத்து

d)

8

5.

800 + 70 + 6 =

a)

867

b)

687

c)

876

d)

678

6.

763-இல் 7-இன் இலக்கமதிப்பு என்ன?

a)

நூறு

b)

100

c)

700

d)

7

7.

சரியான எண் தோரணியைத் தெரிவு செய்க.

a)

230, 240, 260, 280

b)

310, 410, 510, 610

c)

105, 115, 155, 255

d)

400, 600, 500, 300

8.

பின்வருவனவற்றுள் எது கால் பகுதியைக் காட்டுகிறது?

a)
b)
c)
9.

இந்த எண்களை இறங்கு வரிசையில் நிரல்படுத்தவும்.

a)

440, 340, 540, 240

b)

210, 240, 440, 540

c)

540, 440, 240, 340

d)

540, 440, 340, 240

10.

954ஐ கிட்டியப் பத்துக்கு மாற்றினால்...

a)

950

b)

940

c)

960

d)

900