wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

இனவெழுத்து கொண்ட சொல்லைத் தெரிவு செய்


A.சிங்கம்


B.பட்டம்


C. மரம்


D.கப்பல்

a)

A

b)

B

c)

C

d)

D

2.

சரியான ஆண்பால் , பெண்பால் இணையைத் தெரிவு செய்க.


A. பெரியப்பா - சிற்றப்பா

B. குயவன் - குயத்தி

C. கணவன் - கனைவி

D. செம்படவன் - செம்படவி

a)

A

b)

B

c)

C

d)

D

3.

கோடிட்ட இடத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த சொல்லைத் தெரிவு செய்க.


__________________ அனைவரும் குழுவாகச் சேர்ந்து மலை ஏறினோம்


A. நீங்கள்


B.அவர்கள்


C. நாங்கள்


D. நான்

a)

A

b)

B

c)

C

d)

D

4.

கீழே கொடுக்கப்பட்ட வாக்கியத்திற்கு ஏற்ற வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


இராமன் கங்கை ____________(கரை) சென்று, ________________ (குகன்) சந்தித்தார்.


A. முதலாம் , நான்காம்


B. நான்காம் , ஐந்தாம்


C. மூன்றாம் , இரண்டாம்


D. நான்காம், இரண்டாம்

a)

A

b)

B

c)

C

d)

D