NEW
Font size
Worksheetsவிழுக்காடு ஆண்டு 6
Total questions: 15
Worksheet time: 20mins
42 -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
50%
25%
240%
24%
ஒரு கடிகாரத்தின் அடக்க விலை RM 50. அதன் விலை 10% கழிவுக்குப் பின் என்ன?
RM 10
RM 25
RM 35
RM 45
100 மாணவர்களில் 41 பகுதியினர் ஆண்கள் .அப்படியென்றால் பெண் மாணவர்களின் விழுக்காடு என்ன ?
25%
50%
35%
75%
கவின் 50 மிட்டாய்கள் வைத்திருந்தான். அவற்றில் 40% மிட்டாய்களை தம்பிக்கு கொடுத்தான். அவன் தம்பிக்கு கொடுத்த மிட்டாய்களின் எண்ணிக்கை என்ன ?
10
20
30
40
கருமையாக்கப்பட்ட பகுதி விழுக்காட்டில் குறிப்பிடு
20%
40%
30%
50%
40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
1004
124
52
512
0.67 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
67 %
6.07 %
6.7 %
0.6 %
165 % ஐ தசமத்திற்கு மாற்றவும்
1.65
16.5
165
1650
0.3 + 0.04 =
விழுக்காட்டில் விடை என்ன?
0.34 %
3.4 %
34 %
304 %
150 kg ல் 30 kg எத்தனை விழுக்காடு?
20 %
30 %
40 %
50 %
0.01 ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக
1 %
10 %
100 %
1000 %
திரு மாறன் வங்கியில் RM8000 சேமிப்புப் பணம் வைத்திருந்தார். ஒரு வருடத்திற்குப் பிறகு அவருடைய வங்கி வைப்புத்தொகை RM8320 ஆகும். அவரின் சேமிப்பிற்கு செலுத்தப்பட்ட வட்டி எவ்வளவு?
3 %
4 %
5 %
6 %
4 லிட்டர் ஆரஞ்சு பானத்திலிருந்து 20% கீழே சிந்திவிட்டால் மீதமுள்ள ஆரஞ்சு பானத்தை மில்லிலிட்டரில் குறிப்பிடுக.
3200 ml
4800 ml
4200 ml
2800 ml
5kg வெங்காயத்தில் 35% வெங்காயம் அழுகிவிட்டது என்றால் மீதமுள்ள வெங்காயத்தின் எடை g-யில் குறிப்பிடுக.
3250 g
6750 g
4000 g
கொரொனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட 1000 நோயாளிகளில் 90 % குணமடைந்தனர். குணமடையாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
900
100
400
600
