NEW
Font size
Worksheets10th Science-Physics Unit-2
Total questions: 7
Worksheet time: 4mins
1. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல்
எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில்,
இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக
உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
2. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான
மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட
வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின்
முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்
விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.
4. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்
___________ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி
இ) சுழி
5. ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை
முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால்,
பொருள் வைக்கப்பட்டு இடம் _________.
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
6. ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத்
தொலைவு
அ) 4 மீ
ஆ) -40மீ
இ) 0.25 மீ
ஈ) – 2.5 மீ
7. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்,
பொருளின் பிம்பமானது _______
தோன்றுவிக்கப்படுகிறது.
அ) விழித் திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித் திரைக்கு முன்பாக
ஈ) குவி
