Worksheetsஅடிப்படை கணிதம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
0.5 மில்லியன்
a)
5 000 000
b)
5 000
c)
500 000
d)
50 000
2.
கீழ்க்காணும் எண்களில் பகா எண்களைத் தேர்ந்தெடு.
2, 4, 19, 25, 51, 59
a)
2, 4, 19
b)
2, 19, 25
c)
2, 19, 51
d)
2, 19, 59
3.
கிட்டிய ஆயிரத்தில் விடையைத் தேர்ந்தெடு
479 865
a)
480 000
b)
470 000
c)
479 000
d)
500 000
4.
கிட்டிய ரிங்கிட்
RM235.75
a)
RM235
b)
RM234
c)
RM236
d)
RM235.80
5.
சரியான இணையைத் தேர்ந்தெடு
a)
இந்தியா - ரூப்பியா
b)
ஜப்பான் - யென்
c)
சீனா - வோன்
d)
அமெரிக்கா - யூரோ
6.
1 நூற்றாண்டு
a)
10 வருடம்
b)
100 பத்தாண்டு
c)
100 மாதம்
d)
100 வருடம்
7.
தன்மைக்கேற்ப முப்பரிமாண வடிவத்தைத் தேர்ந்தெடு.
8 விளிம்பு, 5 முனை, 5 சமதள மேற்பரப்பு
a)
கூம்பகம்
b)
சதுரம்
c)
முக்கோணப் பட்டகம்
d)
கூம்பு
8.
பரப்பளவின் சூத்திரம்
a)
நீளம் + அகலம்
b)
நீளம் x அகலம்
c)
நீளம் x அகலம் x உயரம்
d)
நீளம் + அகலம் + உயரம்
9.
செவ்வகத்தின் சமன்சீர் கோடுகள் எத்தனை?
a)
4
b)
8
c)
2
d)
5
10.
மையத்தின் அச்சுத்தூரம் என்ன?
a)
(3,3)
b)
(1,1)
c)
(1,0)
d)
(0,0)
100 %
