wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Math Year 5_1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஐம்பத்து எண்ணாயிரத்து முந்நூற்று ஏழு

a)

50 837

b)

58 370

c)

58 307

d)

58 037

2.

நூற்று நாற்பத்து மூன்றாயிரத்து நானூற்று எழுபது

a)

104 347

b)

143 047

c)

143 470

d)

134 740

3.

அறுநூற்று அறுபத்து ஏழாயிரத்து அறுநூற்று முப்பத்து ஒன்று.

a)

667 631

b)

607 631

c)

670 631

d)

677 631

4.

நான்காயிரத்து ஐந்நூறு

a)

400 500

b)

40 500

c)

4 500

d)

450

5.

முந்நூற்று இருபத்து ஏழாயிரத்து அழுநூற்று எண்பத்து எட்டு.

a)

327 688

b)

372 608

c)

372 680

d)

372 068

6.

இருநூற்று இருபத்து ஒன்பதாயிரத்து எழுநூறு.

a)

229 700

b)

202 970

c)

220 970

d)

229 070

7.

தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பதாயிரத்து ஐந்நுற்று அறுபத்து ஒன்பது.

a)

999 569

b)

999 509

c)

999 590

d)

999 560

8.

எண்ணூறாயிரத்து எண்பது.

a)

880

b)

8 080

c)

80 080

d)

800 080

9.

தொள்ளாயிரத்து எண்ணூற்று இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று

a)

982 901

b)

980 291

c)

982 091

d)

982 910

10.

தொள்ளாயிரத்து மூன்றாயிரத்து எண்ணூறு.

a)

900 380

b)

903 800

c)

900 038

d)

938 000