NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 5- முழு எண்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
எண்குறிப்பில் எழுதுக.
இருநூற்று நாற்பத்தாறாயிரத்து எழுநூற்று முப்பத்தொன்று
240 730
246 731
240 731
200 473
எண்குறிப்பில் எழுதுக.
அறுநூற்று முப்பத்தெட்டாயிரத்து இருநூற்று எழுபத்து நான்கு
630 270
638 270
638 274
632 740
எண்குறிப்பில் எழுதுக.
எண்ணூற்று நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று ஐம்பத்தாறு
840 356
842 356
842 350
843 560
கொடுக்கப்பட்ட இலக்கங்களைக் கொண்டு மிகப் பெரிய எண் மதிப்பை உருவாக்குக.
1 , 6 , 9 , 7 , 2 , 8
978 621
987 621
126 987
987 621
கொடுக்கப்பட்ட இலக்கங்களைக் கொண்டு மிகப் பெரிய எண் மதிப்பை உருவாக்குக.
3 , 7 , 1 , 6 , 9 , 4
976 431
371 694
134 679
134 769
கொடுக்கப்பட்ட இலக்கங்களைக் கொண்டு மிகச் சிறிய எண் மதிப்பை உருவாக்குக.
1 , 6 , 9 , 7 , 2 , 8
127 689
169 728
126 789
987 621
கொடுக்கப்பட்ட இலக்கங்களைக் கொண்டு மிகச் சிறிய எண் மதிப்பை உருவாக்குக.
2 , 0 , 1 , 4 , 6 , 7
120 467
102 467
467 102
764 210
கொடுக்கப்பட்ட இலக்கங்களைக் கொண்டு மிகப் பெரிய எண் மதிப்பை உருவாக்குக.
2 , 0 , 3 , 6 , 9 , 4
203 694
964 203
964 320
496 302
எண் தோரணியை நிறைவு செய்க.
213 467 , 213 567 , _____ , 213 767, 213 867
213 467
213 577
213 567
213 667
எண் தோரணியை நிறைவு செய்க.
642 851 , ________ , 643 251 , 643 451 , ________ .
643 051 மற்றும் 643 651
643 251 மற்றும் 643 451
643 451 மற்றும் 643 451
642 851 மற்றும் 643 451