NEW
Font size
S
M
L
XL
WorksheetsMathematics(Tamil)
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
1. எண்மானத்தில் எழுதுக.
4587
4587
a)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஏழு
b)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து எட்டு
c)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்று
d)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்பது
2.
முப்பத்தாறாயிரத்து ஐந்நூற்று இருபத்து எட்டு – எண்குறிப்பில் எழுதுக.
a)
30529
b)
30528
c)
30670
d)
30431
3.
கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன? 65 496
a)
60
b)
600
c)
6000
d)
60000
4.
5-இன் இலக்க மதிப்பு என்ன?
85 963
85 963
a)
5
b)
5000
c)
500
d)
50
5.
24 424 + 22 444 + 24 224 = ___________
a)
71092
b)
71000
c)
71100
d)
71765
6.
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?
92 860
92 860
a)
நூறு
b)
பத்து
c)
ஆயிரம்
d)
பத்தாயிரம்
7.
கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக. 32 540
a)
32000
b)
31000
c)
33000
d)
35000
8.
கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக 16 540
a)
20000
b)
30000
9.
5 621 சேர்த்தல் 4 658.
a)
10280
b)
10290
c)
10279
d)
10300
10.
29 400 கழித்தல் 4 658.
a)
24742
b)
28990
c)
24748
d)
23742
11.
333 X 5 =
a)
1775
b)
1885
c)
1665
d)
2000
12.
. 5 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 1 நூறு + 9 பத்து + 4 ஒன்று
a)
53194
b)
54689
c)
53111
d)
54876
13.
வெற்றிச்செல்வன் 10 892 தபால்தலைகளைச் சேசரித்தான். அவன் அப்பா 809 தபால் தலைகளையும் அம்மா 210 தபால் தலைகளையும் கொடுத்தனர். அவனிடம் இப்பொழுது மொத்தம் எத்தனை தபால் தலைகள் உள்ளன?
a)
11911
b)
12300
c)
14987
d)
11299
14.
43 600 + 2 400 = ___________
a)
46000
b)
47000
c)
50000
d)
60000
15.
16 534 - 14 809 =
a)
1725
b)
1825
16.
81 056 - 56 786 - 13 429 =
a)
10841
b)
10941
17.
968 X 5 =
a)
4840
b)
4850
18.
81 - 56 - 13 =
a)
12
b)
15
19.
9 X 5 =
a)
45
b)
50
20.
25 X 1000 =
a)
25000
b)
26000
Reset
