wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

JOEL & OBADIAH

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

The Vision of Obadiah is about_____________


ஒபதியாவின் தரிசனம் _________ குறித்துச்சொல்லுகிறது

a)

Israel

இஸ்ரவேல்

b)

Edom

ஏதோம்

c)

Zion

சீயோன்

d)

Philistines

பெலிஸ்தர்

2.

Who shall be like a stubble?

யார் வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்?

a)

House of Jacob

யாக்கோபு வம்சத்தார்

b)

House of Joseph

யோசேப்பு வம்சத்தார்

c)

House of Esau

ஏசா வம்சத்தார்

3.

Who shall possess Gilead?

யார் கீலேயாத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள்?

a)

Benjamin

பென்யமீன்

b)

Canaanites

கானானியர்

c)

Children of Israel

இஸ்ரவேல் புத்திரர்

d)

They of the south

தென்தேசத்தார்

4.

That which the _________ hath left hath the locust eaten


________________விட்டதை வெட்டுக்கிளி தின்றது

a)

Palmerworm /பச்சைப்புழு

b)

Caterpiller /முசுக்கட்டைப்பூச்சி

5.

The day of the Lord is_____________

கர்த்தருடைய நாள்___________

a)

Is at hand

சமீபமாயிருக்கிறது

b)

Yet to come

வருவதற்கு காலம் உள்ளது

6.

What should you do in the holy mountain?

பரிசுத்த பர்வதத்திலே என்ன செய்ய வேண்டும்?

a)

Blow the trumpet

எக்காளம் ஊதுங்கள்

b)

inhabitants should tremble

தேசத்தின்குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்

c)

Sound an alarm

எச்சரிப்பின் சத்தமிடுங்கள்

7.

How should you turn to the Lord?

கர்த்தரிடத்தில் எப்படி திரும்ப வேண்டும்?

a)

With fasting

உபவாசத்தோடு

b)

With Weeping

அழுகையோடும்

c)

With all your heart

முழு இருதயத்தோடும்

d)

All the above

இவையெல்லாம்

8.

Where will God sit to judge?

நியாயந்தீர்க்க கர்த்தர் எங்கே வீற்றிருப்பார்?

a)

Valley of Jehoshaphat

யோசபாத்தின் பள்ளத்தாக்கு

b)

In his throne

அவருடைய சிங்காசனத்தில்

c)

Between the clouds

மேகங்களின் நடுவில்

d)

Zion

சீயோன்

9.

What shall flow with milk?

எது பாலாய் ஓடும்?

a)

Mountains

பர்வதங்கள்

b)

Hills

மலைகள்

c)

Valley

பள்ளத்தாக்கு

d)

Rivers

ஆறுகள்

10.

Where shall the Lord dwelleth?

கர்த்தர் எங்கு வாசமாயிருக்கிறார்?

a)

Zion

சீயோன்

b)

Edom

ஏதோம்

c)

Jerusalem

எருசலேம்

d)

Judah

யூதா