wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 1: ஏறு வரிசை மற்றும் இறங்கு வரிசை

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

56 - எண்மானத்தில் குறிப்பிடுக.

a)

ஐம்பது

b)

ஆறுபத்து ஐந்து

c)

பதினாறு

d)

ஐம்பத்து ஆறு

2.

விடுப்பட்ட இடத்தைப் பூர்த்திச் செய்க.

a)

45,46

b)

47,46

c)

46, 45

d)

44, 45

3.

விடுப்பட்ட இடத்தைப் பூர்த்திச் செய்க.

a)

39

b)

50

c)

41

d)

45

4.

குமுதன் இரண்டு இரண்டான எண்ணிக்கையில் கோலிகளை இறங்கு வரிசையில் அடுக்கினான்.அவன் அடுக்கிய கோலிகளைக் கண்டறிக.

a)

40,43,46,49,51

b)

13,15,17,19,21

c)

51,49,47,45,43

d)

30,25,20,15,10

5.

சிவா 20 புத்தங்களை வைத்திருந்தான். அவைகளை ஐந்து ஐந்தாக ஏறு வரிசையில் அடுக்கினான். எண் வரிசையைக் கண்டறிக.

a)

0,5,9,15,20

b)

1,5,10,15,20

c)

2,6,10,15,20

d)

5,10,15,20

6.

படத்தைப் பூர்த்துச் செய்க.

a)

4

b)

2

c)

6

d)

8

7.

தொண்ணூற்று ஒன்பது - எண் குறிப்பில் தேர்ந்தெடுக.

a)

91

b)

19

c)

99

d)

90

8.

98,50,90,49 - சிறிய எண்ணைத் தேர்ந்தெடுக.

a)

98

b)

50

c)

90

d)

49

9.

59, 68, 98, 23 - பெரிய மதிப்பு எண்ணைத் தேர்ந்தெடுக.

a)

59

b)

68

c)

98

d)

23

10.

48, 12, 36, 55 - ஏறு வரிசையில் நிரல்படுத்துக.

a)

12, 36, 48, 55

b)

36, 12, 48, 55

c)

55, 36, 12, 48

d)

48, 12, 55, 36

11.

71, 34, 98, 16 - இறங்கு வரிசையில் நிரல்படுத்துக.

a)

34, 16, 71, 98

b)

71, 34, 98, 16

c)

98, 71, 34, 16

d)

16, 34, 71, 98

12.

70 - சுழியத்தின் இடமதிப்பையைக் கண்டறிக.

a)

பத்து

b)

ஒன்று

13.

78- இடமதிப்பைப் பிரித்துக.

a)

7 + 8

b)

07 + 80

c)

70 + 8

d)

7 + 80

14.

63 - 3-ரின் இலக்கமதிப்பைத் தேர்ந்தெடுக.

a)

36

b)

06

c)

60

d)

03

15.

96 - ஒன்பது எண்ணின் இலக்கமதிப்புத் தேர்ந்தெடுக.

a)

69

b)

90

c)

06

d)

66

16.

5-ஐ விட 50=

a)

அதிகம்

b)

குறைவு

17.

71-ஐ விட 17=

a)

சிறியது

b)

பெரியது

18.

49- பின் வரும் எண்ணைத் தேர்ந்தெடுக.

a)

48

b)

49

c)

50

d)

40

19.

100 - க்கு முன் வரும் எண்ணைத் தேர்ந்தெடுக.

a)

101

b)

99

c)

100

d)

90

20.

88 - எண்மானத்தில் தேர்ந்தெடுக.

a)

எண்பத்து எண்பது

b)

எண்பத்து ஏழு

c)

எண்பத்து எட்டு

d)

எண்பது