wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 4 பகுதி 2 (N3)

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.
a)

36 795

b)

39 945

c)

39 745

d)

34 795

2.
a)

1.25 லிட்டர்

b)

3.00 லிட்டர்

c)

4.25 லிட்டர்

d)

5.00 லிட்டர்

3.

R-இன் மதிப்பைக் கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக.

a)

10 000

b)

18 000

c)

19 000

d)

20 000

4.

மூன்று நாள்களில் வருகைப் புரிந்தோரின் எண்ணிக்கையைக் கணக்கிடுக.

a)

14 569

b)

42 158

c)

55 727

d)

69 296

5.

படம் 4, எண் அட்டைகளைக் காட்டுகிறது.


3 1 5 0 7

படம் 4


அவ்வட்டைகளைப் பயன்படுத்தி சிறிய மதிப்புலான எண்ணையு பெரிய எண்ணையும் உருவாக்குக.


அவற்றின் கூட்டுத் தொகையையைக் கணக்கிடுக.

a)

64 953

b)

76 667

c)

85 667

d)

88 880

6.

29 995-ஐ கிட்டிய நூறுக்கு மாற்றுக

a)

29 000

b)

29 900

c)

30 000

d)

30 900

7.

7 401 + 12 440 + 520 =

a)

20 136

b)

20 316

c)

20 163

d)

20 361

8.

இவற்றுள் எது 40 000-ஐ பிரதிநிதிக்கிறது.

a)

200 + 2 000 + 30 ஆயிரம் + 800

b)

200 + 800 + 2 000 + 35 ஆயிரம்

c)

700 + 2 000 + 30 ஆயிரம் + 7 ஆயிரம் + 100

d)

500 + 2 000 + 7 ஆயிரம் + 800 + 30 ஆயிரம்.

9.

படம் 5, இரண்டு எண் அட்டைகளைக் காட்டுகிறது.


47 670 ****** 19 602

படம் 5


இரண்டு எண் அட்டைகளிலும் இலக்கம் 6-இன் கூட்டுத் தொகை என்ன?

a)

660

b)

1 200

c)

6 600

d)

12 000

10.

88 765 - 35 425 - 10 524 =


விடையைக் கிட்டிய நூறில் குறிப்பிடுக.

a)

42 816

b)

42 810

c)

42800

d)

42 000