Worksheetsசெய்யுளும் மொழியணியும், ஆக்கம் பத்மாவதி துளசி தரன்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
a)
ஒளவையார்
b)
திருவள்ளுவர்
c)
பாரதியார்
d)
உலகநாத பண்டிதர்
2.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
____________________________________
a)
பகவன் முதற்றே உலகு
b)
நற்றாள் தொழா அர் எனின்
c)
யாண்டும் இடும்பை இல
d)
தெய்வத்துள் வைக்கப் படும்
3.
ரவி கோபத்தால் பற்களை __________ வெனக் கடித்தான்
a)
சல சல
b)
கடு கடு
c)
சிடு சிடு
d)
நற நற
4.
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
பொருள் யாது?
a)
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
b)
தீயச்செயல்கள் செய்வாரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
c)
ஒரு நாளும் படிக்காமல் இருக்கக்கூடாது.
d)
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
5.
சூதும் வாதும் _______________________
a)
திரவியம் தேடு
b)
சாலவும் நன்று
c)
முன்னறி தெய்வம்
d)
வேதனை செய்யும்
100 %
