wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மதிப்பீடு 25/6

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

21, 31,55, 70 இவற்றில் எது பகா எண்

a)

21

b)

31

c)

55

d)

70

2.

8.371 இலக்க எண் 7 ன் மதிப்பு என்ன?

a)

0.07

b)

0.7

c)

70

d)

700

3.

கருமயாக்கப்பட்ட பகுதியைப் பின்னத்தில் எழுதுக

a)

2 1/3

b)

2 2/3

c)

2 1/6

d)

2 5/6

4.

2 3/8 ஐ சதவீதத்திற்கு மாற்றுக

a)

23.75 %

b)

23.8 %

c)

237.5 %

d)

238 %

5.

5 2/5 m= ____________cm

a)

525 cm

b)

540 cm

c)

5250 cm

d)

5400 cm

6.

கிண்ணத்தில் உள்ள நீரின் அளவை ml எழுதுக

a)

2.4 ml

b)

2.8 ml

c)

2400 ml

d)

2800 ml

7.


கடிகாரம் காட்டும் இரவு நேரத்தை 24 மணி முறையில் எழுதுக

a)

0837 மணி

b)

1837 மணி

c)

2037 மணி

d)

2137 மணி

8.

கருமையாக்கப்பட்ட பாகத்திற்கும் கருமையாக்கப்படாத பாகத்திற்கும் உள்ள விகிதத்தை எழுதுக

a)

6 : 11

b)

5 : 11

c)

5 : 6

d)

6 : 5

9.

324 069 எண் அட்டையில் உள்ள இலக்கம் 2 இட மதிப்பு என்ன?

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

d)

பத்தாயிரம்

10.

பின் வரும் எண்களில் எந்த எண்ணைக் கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றினால் 64 000 ஆகாது

a)

64 650

b)

63 986

c)

63 705

d)

63 580

11.

32 605 x 9 = ___________

a)

293445

b)

326059

c)

393445

d)

393454

12.

படம் 2019 ம் ஆண்டின் ஆறாம் ஆண்டு மாணவைர்களைக் காட்டுகிறது மொத்த மாணவர்கள் 36 பேர். இந்திய மாணவர்களும் சீன மாணவர்களும் எத்தனை பேர்?

a)

6

b)

9

c)

15

d)

18