wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

607 102 ஐ எண்மானத்தில் எழுதினால்

a)

அறுநூற்று எழுபதாயிரத்து நூற்று இரண்டு

b)

அறுநூற்று ஏழாயிரத்து நூற்று இரண்டு

c)

அறுநூற்று பதினேளாயிரத்து நூற்று இரண்டு

d)

அறுநூற்று ஏழாயிரத்து பன்னிரண்டு

2.

733 789 ஐ கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.

a)

733 300

b)

733 299

c)

734 290

d)

734 000

3.

 165\frac{16}{5}  ஐ கலப்புப் பின்னத்தில் குறிப்பிடுக.

a)

 1651\frac{6}{5}  

b)

 3513\frac{5}{1}  

c)

 3153\frac{1}{5}  

d)

 2152\frac{1}{5}  

4.

23 333 ஐ 3ஆல் பெருக்கினால்

a)

23 333

b)

66 666

c)

69 999

d)

23 336

5.

6% ஐ தசம எண்ணுக்கு மாற்றுக.

a)

6.0

b)

0.6

c)

0.06

d)

0.006

6.

 45\frac{4}{5}  ஐ பற்றி தவறானது எது?

a)

4 என்பது தொகுதியாகும்.

b)

5 என்பது பகுதியாகும்.

c)

பகுதியின் மதிப்பு தொகுதியைவிட அதிகமாகும்.

d)

 610\frac{6}{10}  பின்னத்திற்குச் சமமாகும்.

7.

பின்வருவனவற்றுள் எது சரி?

a)

2.03 X 10 = 203

b)

38.4 X 10 = 3840

c)

4.38 X 100 = 43.8

d)

1.408 X 100 = 140.8

8.

முந்நூற்று ஐந்தாயிரத்து முந்நூற்று ஐந்து.
எண்குறிப்பில் எழுதினால்..

a)

305 305

b)

350 305

c)

305 350

d)

350 350

9.

306 896

8- இன் இட மதிப்பைக் குறிப்பிடுக.

a)

பத்து

b)

நூறு

c)

ஆயிரம்

d)

பத்தாயிரம்

10.

490 099

9- இன் இலக்க மதிப்பை குறிப்பிடுக.

a)

பத்தாயிரம்

b)

900

c)

ஆயிரம்

d)

90 000