NEW
Font size
Worksheetsவிலங்குகளின் வாழ்வியல் செயற்பாங்கு-விலங்குகளின் தற்காப்பு மு
Total questions: 30
Worksheet time: 15mins
கீழ்க்காணும் படம் ஒரு விலங்கைக் காட்டுகிறது.
இவ்விலங்கு எவ்வாறான சிறப்புத் தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?
விஷம்
கூர்மையான முள்கள்
உறுதியான செதிள்
கொம்பு
உடல் பாகங்களைத் துண்டித்துக் கொள்வதன் வழி எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன.
இக்கூற்றுக்கு ஏற்ற தற்காப்பு முறை கொண்ட விலங்குகள் எது?
பூரான், தேள் மற்றும் தேனீ எந்தச் சிறப்பு தன்மையைக் கொண்டு தன்னைத் தற்காத்துக் கொள்கின்றன?
ஓடு
விஷம்
கொம்பு
கூர்மயான முட்கள்
எந்த விலங்கு தன்னைத் தற்காத்து கொள்ள சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன?
கீழ்க்காண்பவற்றுள் எது விலங்குகள் தங்களைத் தற்காத்து கொள்ளும் முறை அல்ல?
சுருண்டு கொள்ளுதல்
உடலை ஓட்டுக்குள் இழுத்தல்
நீண்ட இறக்கை உள்ளது
உறுதியான ஓடு
மேற்கண்ட விலங்கு எதிரிகள் தாக்க வரும்பபோது தன்னை தற்காக்க என்ன செய்யும் ?
திரவத்தை வெளியாக்குதல்.
விஷம் வெளியாக்குதல்
துர்நாற்றத்தை வெளியாக்குதம்
கூர்மையான முட்கள்
கீழ்க்காணும் விலங்கு போல் வேறு எந்த விலங்கு எதிரிகளிடமிருந்து தன்னை தற்காத்து கொள்ள ஒரே மாதிரியான சிறப்பு தன்மை கொண்டுள்ளது?
வரிக்குதிரை எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காக்க கொள்ள அதனிடமிருக்கும் சிறப்பு தன்னை என்ன?
நிறத்தை மாற்றி கொள்ளுதல்
உறுதியான செதிள்
சுற்றுச் சூழலுக்கு ஏற்ப ஒத்திருத்தல்
சத்தம் எழுப்புதல்
கடுங்குளிரிலிருந்து விலங்குகள் தங்கள் சிறப்பு தன்மையைக் கொண்டு தற்காத்து கொள்கின்றன. கீழ்க்காண்பவற்றுள் எது சிறப்பு தன்மையைக் குறிக்கவில்லை?
அடர்த்தியான உரோமம்
கொழுப்பு அடுக்குகள்
நீண்ட உறக்கம்
சேற்றில் புரளுதல்
கீழ்க்காணும் விலங்குகளில் எது கொழுப்பு அடுக்குகள் மூலம் தங்களைக் கடுங்குளிலிருத்து தற்காத்து கொள்கின்றன?
விலங்குகள் உணவுக்காகவும் இனவிருத்தி செய்யவும் குளிரிலிருந்து தப்பவும் வெப்பமான பகுதிகளுக்குத் தொலைதூரம் இடம் பெயர்கின்றன.
இக்கூற்றுக்கு பொருத்தமான விலங்கு எது?
மேற்கண்ட விலங்கு கடுங்குளிரிலிருந்து தன்னைக் தற்காக்க கொள்ள அடர்த்தியான உரோமம் கொண்டிருக்கும். இதைத் தவிர வேறு எந்தச் சிறப்புத் தன்மை அதற்கு உண்டு?
நீணட உறக்கம் மற்றும் நீண்ட வால்
நீண்ட காது மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீண்ட உறக்கம்
கொழுப்பு அடுக்குகள் மற்றும் நீரில் இருத்தல்
கடும் வெயில் காலங்களில் ஏன் காண்டாமிருகம்,எருமை மற்றும் யானை சேற்றில் புரளுகின்றன?
தங்களின் உடலை வெப்பப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைச் சுத்தப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலை நனைத்துக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலைக் குளுமைப்படுத்திக் கொள்ளுவதற்கு
தங்களின் உடலின் சூட்டைத் தணித்துக் கொள்ள காதுகளைச் சிறப்பு தன்மையாகக் கொண்டிருக்கின்ற விலங்கு எது?
விலங்குகளின் நீடுநிலவல் என்றால் என்ன?
விலங்குகள் தம் இனம் அழிய இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் அழியாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் கூட்டாமல் இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
விலங்குகள் தம் இனம் அழிந்து இருக்க மேற்கொள்ளும் நடவடிக்கை.
முட்டையிடும் விலங்குகள் தங்களின் நீடுநிலவலை எவ்வாறு உறுதி செய்கின்றன?ஒன்றைத் தவிர.
முட்டைகளை மறைத்து வைத்தல்
அதிகமான முட்டைகளை இடுதல்.
வழவழப்பான திரவத்தால் சூழப்பட்ட முட்டை
அடைகாக்காமல் இருத்தல்
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமான விலங்கு யாவை?
முட்டைகளைச் சூழ்ந்து கொண்டு அருகில் வரும் எதிரிகளைத் தாக்குகிறது
பறவை
மீன்
பாம்பு
வெட்டுக்கிளி
அதிகமான முட்டைகளை இட்டு நீடுநிலவலை உறுதி செய்யும் விலங்குகள் யாவை?
கடலாமை, பனிப்பாடி, பறவை
கொசு,இறால், மீன்
கடலாமை,முதலை,வெட்டுக்கிளி
கோழி,புலி,திமிங்கலம்
மேற்கண்ட விலங்கு எவ்வாறு நீடுநிலவலை உறுதி செய்கின்றது?
குட்டிகளை மறைத்துக் கொள்ளுதல்.
குட்டிகளை வாயில் சுமந்து கொள்ளுதல்.
குட்டிகளை தனியே விட்டு விடும்.
குட்டிகளை வயிற்றுப் பையில் சுமத்து கொள்ளுதல்.
குட்டிகளை வாயில் வைத்துப் பாதுகாக்கும் விலங்கு எது?
தவளை
தலாப்பியா மீன்
யானை
கோழி
வரிக்குதிரையின் குட்டி விரைவாக எழுந்து நடமாடவில்லை என்றால் என்ன நிகழும்?
எதிரிகள் தாக்க நேரிட்டு இறக்கக் கூடும்.
உணவு தேட இயலாது
அழகினை இரசிக்க இயலாது.
தாயுடன் சேர்ந்து நட இயலாது
இடப்பெயர்ச்சி என்றால் என்ன?
விலங்குகளும் பறவைகளும் இனவிருத்திக்காக இடம் பெயர்தல்.
விலங்குகளும் பறவைகளும் சுற்றி திரிவதற்காக இடம் பெயர்தல்.
விலங்குகளும் பறவைகளும் வாழிடத்திற்காகவும் இடம் பெயர்தல்.
விலங்குகளும் பறவைகளும் உணவிற்காகவும் வாழிடத்திற்காகவும் இடம் பெயர்தல்.
உணவு தொடர்ச்சியை என்னவென்று அழைப்போம்?
உணவுக் கூம்பு
உணவுச் சங்கிலி
உணவு வலை
உணவு வட்டம்
கீழ்க்காண்பவற்றுள் எது சரியான உணவுச் சங்கிலியைக் குறிக்கிறது?
தாவரம் → புழு → தவளை → பாம்பு → வண்ணத்துப்பூச்சி
தாவரம் → புழு → தவளை → பாம்பு → வண்ணத்துப்பூச்சி.
தாவரம் → புழு → தவளை → பாம்பு → ஆந்தை
தாவரம் → புழு → தவளை → முயல் → புலி
தாவரங்கள் சூரிய சக்தியைப் பயன்படுத்தி சுயமாக தயாரிப்பதால் எப்படி அழைப்போம்?
கொல்லுண்ணி
பலியுயிர்
பயனீட்டாளர்
உற்பத்தியாளர்
இந்த விலங்கு உணவுச் சங்கிலியில் என்னவென்று கூறுவோம்?
தாவர உண்ணி
மாமிச உண்ணி
பயனீட்டாளர்
உற்பத்தியாளர்
கொடுக்கப்பட்ட விலங்குகளைக் கொண்டு உணவுச் சங்கிலியை உருவாக்குக
கோழி, நெல், கழுகு, வெட்டுக்கிளி
நெல், கோழி, , கழுகு, வெட்டுக்கிளி
நெல்,வெட்டுக்கிளி, கோழி , கழுகு.
நெல்,கழுகு, கோழி, வெட்டுக்கிளி.
நெல், வெட்டுக்கிளி, கழுகு, கோழி.
கீழ்க்காணும் படம் உணவுத் தொடரைக் காட்டுகிறது?
உணவு வலை
உணவுச் சங்கிலி
உணவுத் தொடர்
உணவுக் கூம்பு
ஏன் இந்த உணவுத் தொடரை உணவு வலை என்கிறோம்?
ஒன்றுக்கு மேற்ப்பட்ட விலங்குகளைக் கொண்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட உணவுத் தொடரைக் கொண்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட உணவு வலையைக் கொண்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட உணவுச் சங்கிலியைக் கொண்டுள்ளது.
இந்த உணவு வலையில் பாம்பு அழிந்துவிட்டால் என்ன நிகழும்?
வண்ணத்துப்பூசி குறைந்து விடும்
தவளையின் எண்ணிக்கை குறையும்
நரி எண்ணிக்கை குறையும்
கழுகு எண்ணிக்கை குறையும்
