wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

படிவம் 1: இலக்கண இலக்கியக் கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அகிலனின் பல் உடைந்தது.இந்த வாக்கியம் எந்த வேற்றுமை உருபை ஏற்றுள்ளது? *

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

2.

பூ+சோலை.சேர்த்தெழுதுக. *

a)

பூச்சோலை

b)

பூஞ்சோலை

c)

பூசோலை

3.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான்.___________ , அண்ணன் கோபமடைந்தார். *

a)

அதனால்

b)

இருப்பினும்

c)

எனினும்

4.

தவறாக வலிமிகுந்துள்ளச் சொற்களைத் தெரிவு செய்க

a)

அதுத் தேவை

b)

ஓடாக் குதிரை

c)

அங்குச் செல்

5.

கீழ்க்காணும் படம் எந்தப் பெயர்ச்சொல் வகையைச் சேர்ந்தது?

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

தொழிற்பெயர்

6.

இவைகளில் எது தொழிற்பெயர்?

a)

மருத்துவர்

b)

ஓடுதல்

c)

காவல் அதிகாரி

7.

நகுலன் நாயைக் கண்டு பயந்து ஓடினான்.இந்த வாக்கியத்தின் வினைமுற்று எது? *

a)

நகுலன்

b)

பயந்து

c)

ஓடினான்

8.

நம் நாடு நீடூழி வாழி ! இது எவ்வகை வாக்கியம்? *

a)

வினா வாக்கியம்

b)

விழைவு வாக்கியம்

c)

செய்தி வாக்கியம்

9.

இப்படம் சேர்ந்த சரியான இனவெழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ண்ண

b)

ண்ட

c)

ங்க

10.

இப்படத்தின் சரியான பால் வகை எது?

a)

ஒன்றன்பால்

b)

பலர்பால்

c)

பலவின்பால்

11.

இவற்றுள் எது கிரந்த எழுத்துச் சொல்?

a)

எஃகு

b)

கஜம்

c)

மலர்

12.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

133 அதிகாரங்கள்

b)

130 அதிகாரங்கள்

c)

1330 அதிகாரங்கள்

d)

10 அதிகாரங்கள்

13.

இவற்றுள் எவற்றை இரட்டைக் காப்பியங்கள் என்று சொல்லப்படுகிறது?

a)

குண்டலகேசியும் வளையாபதியும்

b)

மணிமேகலையும் சீவக சிந்தாமணியும்

c)

சிலப்பதிகாரமும் வளையாபதியும்

d)

சிலப்பதிகாரமும் மணிமேகலையும்

14.

கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து முடிக்கலாம்.

a)

A) வேல்லை

b)

B) வேலை

c)

C) வேளை

d)

D) வேழை

15.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A)  பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A)  திருநாவுக்கரசுவின்   இயற்பெயர் என்ன
c)
C)  காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
16.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
அந்த + படம் = அந்தப் படம்
b)
அங்கு + சென்றான் = அங்கு சென்றான்
c)
பல + கேள்விகள் = பலக் கேள்விகள்
d)
அது + குடை = அதுக் குடை
17.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
18.

பசுமரத்தாணி போல என்ற உவமைத்தொடரின் பொருள் என்ன?

a)

இணைந்தே இருப்பது

b)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்.

c)

மனத்தில் ஆழமாகப் பதிதல்

d)

விட்டுப் பிரியாமை

19.

சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர் கற்பித்த திருக்குறளை மாணவன் மனனம் செய்து கிடுகிடுவென ஒப்புவித்தான்.

b)

கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு வியர்வை வெளியாகி என் உடல் நசநசவென்றிருந்தது.

c)

நிலநடக்கத்தின் போது கட்டடங்கள் கடகடவென ஆட்டங்கண்டன.

20.

துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. _________________ அவன் மனம் தளரவில்லை.

a)

A) ஆகவே

b)

B) எனவே

c)

A) ஏனெனில்