wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 2- கணிதம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

670 - 7யின் இலக்க மதிப்பைத் தேர்ந்தெடுக.

a)

07

b)

70

c)

607

d)

600

2.

999-ஐ கிட்டிய நூறுக்கு மாற்றுக.

a)

990

b)

900

c)

1000

d)

100

3.

405 -0த்தின் இடமதிப்பைத் தேர்ந்தெடுக.

a)

ஒன்று

b)

பத்து

c)

நூறு

d)

ஆயிரம்

4.

498, __________, 504,

a)

499

b)

500

c)

501

d)

502

5.

1000 -இலக்க மதிப்பிற்கேற்ப பிரித்துக் காட்டுக.

a)

1000+0+0+0

b)

1+0+0+0

c)

1000+0

d)

1+0+0+0

6.

444 + 509 கூட்டுத் தொகையைத் தேர்ந்தெடுக.

a)

940

b)

953

c)

943

d)

9412

7.

456, 453,______, 347

a)

454

b)

452

c)

450

d)

348

8.

439 சேர்த்தல் 389

a)

828

b)

728

c)

7118

d)

838

9.

கொடுக்கப்பட்ட எண் அட்டையைக் கொண்டு சிறிய எண்களை உருவாக்குக.

a)

753

b)

375

c)

357

d)

573

10.

601 - எண்மானத்தில் கண்டறிக.

a)

ஆறு ஒன்று

b)

அறுபத்து ஒன்று

c)

அறுநூற்று ஒன்று

d)

ஒன்று ஆறு