Free Printable Worksheets
NEW
Font size
More settings
அமுதா ___________ படிக்கிறாள்.
படம்
பாடல்
பாடம்
மகேஸ்வரி ______________ பறிக்கிறாள்.
பூக்களைப்
பூக்கலை
பூவை
காயத்திரி ______________ இருக்கிறாள்.
அளகாக
அழகாக
அலகாக
மாணவர்கள் _____________ சென்றனர்.
செற்றுலா
சற்றுலா
சுற்றுலா
ரவியின் பொழுது போக்கு புத்தகம் ____________.
படிப்பதாகும்
படிக்கிறான்
படிக்கிறாள்
வசந்தா சமையலறையில் _____________.
சமைக்கிறாள்.
சமைக்கின்றனர்.
வரைகிறாள்.
தெனிமலா _____________ குடிக்கிறாள்.
குலம்
ஆப்பிள்
ஜலம்
மான் _________ துள்ளித் திரிந்தது.
காட்டில்
வீட்டில்
நீரில்
அஃது ______ பெரிய மண்டபம்.
ஒரு
ஓர்
நான் _____________ சென்றேன்.
மகிழுந்தில்
தோட்டத்தில்