NEW
Font size
Worksheetsநன்னெறிக்கல்வி STPJ
Total questions: 10
Worksheet time: 5mins
_______ மதத்தைச் சேர்ந்த நம் அண்டை அயலார் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர்.
முஸ்லீம்
இந்து
புத்தர்
கடசான்
இறைவன் மீது ________ வைத்தல்
விசுவாசம்
சட்டத்தை
ஆட்சி
நம்பிக்கை
அண்டை அயலாரிடையே திறந்த இல்ல உபசரிப்பு ______ வளர்க்கும்.
கோபத்தை
வெறுப்பை
துன்பத்தை
ஒற்றுமையை
அனைவரும் குருதுவாரில் கூடி பிரார்த்தனை செய்வர்.
இந்தியர்
சீக்கியர்
புத்தர்
கடசாந்
கிறிஸ்துவர்கள் ______ கிழமைகளில் தேவாலயம் செல்வர்.
திங்கள்
செவ்வாய்
வெள்ளி
ஞாயிறு
இறை வழிபாட்டின்போது உணவு வகைகளை வைத்து ஊதுபத்தி ஏற்றி இறைவனை வணங்குவர்.
இந்து
சீனர்
சீக்கியர்
முஸ்லிம்
ஊருடன் கூடி ______
பேசு
விளையாடு
வாழ்
கொண்டாடு
இரவி அண்டை அயலாரின் வழிபாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் கேலிச் செய்தான்.
சரி
தவறு
அலிம் அண்டை அயலாரின் இறை வழிபாட்டின் போது இடையூறு செய்ய மாட்டான்.
தவறு
சரி
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு எற்ப அவர்களோடு _________ வாழ வேண்டும்.
பிரிந்து
இணைந்து
ஒதுங்கி
வெறுத்து
