wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர் - பொது அறிவு

Total questions: 25

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

ஆமைக்கு பற்கள்....

a)

உண்டு

b)

இல்லை

2.

கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர்

a)

கலிலியோ

b)

கெப்ளர்

c)

அல்பார்ட் ஐன்ஸ்டன்

d)

அப்துல் கலாம்

3.

உலகில் அதிகளவில் எரிமலைகள் கொண்ட நாடு எது?

a)

மலேசியா

b)

இந்தியா

c)

தாய்லாந்து

d)

இந்தோனோசியா

4.

காந்தத் தன்மையற்ற பொருள்...

a)

இரும்பு

b)

நிக்கல்

c)

கண்ணாடி

5.

பனிக்கட்டி நீராக மாறும் இயல்நிகழ்வை இவ்வாறு அழைக்கலாம்.

a)

உறைதல்

b)

உலர்தல்

c)

திண்மமாகுதல்

d)

உருகுதல்

6.

இவற்றுள் எவை உயிரினமாகும்?

a)

நாய்

b)

பலா மரம்

c)

உயிர்வளி

d)

மருத்துவர்

7.

மனித உடலில் எத்தனை நுரையீரல்கள் உள்ளன ?

(a)  

8.

ஒரு வளர்ச்சியடைந்த மனித உடலில் 287 எலும்புகள் உள்ளன.

a)

சரி

b)

தவறு

9.

காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?

a)

சீனா

b)

இந்தியா

c)

ஜப்பான்

d)

அமெரிக்கா

10.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?

a)

கலிலியோ

b)

நீல் ஆம்ஸ்ட்ராங்

c)

அப்துல் கலாம்

d)

லைகா

11.

புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?

a)

இரத்த அழுத்தம்

b)

நீரிழிவு நோய்

c)

நுரையீரல் புற்றுநோய்

d)

சுவாசக் கோளாறு

12.

வான் போக்குவரத்தின் வளர்ச்சியினால் ஏற்படும் நன்மை என்ன?

a)

பொருள் செலவைக் குறைக்கலாம்

b)

பயணச் சீட்டு மலிவாகக் கிடைக்கும்

c)

எரிபொருள் விரயத்தைத் தவிர்க்கலாம்

d)

பயண நேரத்தைக் குறைக்கலாம்

13.

மனிதனின் பால் பற்கள் மொத்தம் எத்தனை?

a)

18

b)

20

c)

30

d)

32

14.
உலகத்தின் முதன்மை ஒளி மூலம் என்ன?
a)
சூரியன்
b)
நிலவு
c)
நட்சத்திரங்கள்
15.

மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

தற்காத்துக் கொள்ள

16.

வெப்பமானியில் உள்ள திரவம் யாது?

a)

எண்ணெய்

b)

புளிக்காடி

c)

பாதரசம்

d)

மெழுகு

17.
லீப் வருடம் எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை வரும்?
a)
1
b)
5
c)
6
d)
4
18.
மிகவும் வேகமாக ஓடக்கூடிய விலங்கு எது?
a)
குதிரை
b)
மனிதன்
c)
சிறுத்தை
d)
வேங்கை
19.

தாவரத்தின் வேர் ______________ நோக்கி வளரும்

a)

உயரம்

b)

கீழ்

c)

சூரியன்

d)

சந்திரன்

20.
ஆப்பிரிக்கா யானைகளுக்கு எது பெரியதாக இருக்கும்?
a)
காதுகள்
b)
தும்பிக்கை
21.

மிகப்பெரிய கடல் பாலுட்டி ________________.

a)

நீல நிறத் திமிங்கிலம்

b)

சாம்பல் நிறத் திமிங்கிலம்

c)

வெள்ளை நிறத் திமிங்கிலம்

22.

தொலைவில் இருக்கும் இடத்திற்கு எதன் வாயிலாக செல்ல மகிழுந்து உதவுகிறது?

a)

நீர் வாயிலாக

b)

ஆகாயம் வாயிலாக

c)

தரை வாயிலாக

d)

மேற்காணும் மூன்றும்

23.

விமானம் இல்லையெனில் எழும் விளைவைத் தெரிவு செய்க.

a)

தூரப் பயணம் சாத்தியமற்று போகும்

b)

விபத்துகள் அதிகரிக்கும்

c)

செலவினங்கள் அதிகரிக்கும்

d)

போதைப் பொருள் கடத்தல் அதிகரிக்கும்

24.

நாம் ஒரு நாளைக்கு _______ குவளை நீர் அருந்த வேண்டும்.

a)

3

b)

4

c)

7

d)

8

25.

__________ இனத்திற்கு முதுகெலும்பு இல்லை.

a)

பூச்சி

b)

பறவை

c)

மீன்

d)

பாலூட்டி