Worksheetsரகர, றகர கேள்விகள் ஆண்டு 4- ஆக்கம் கி.உஷாநந்தினி
Total questions: 14
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
புறாக்கள் ___________ யைத் தேடி அலைந்தன. *
a)
இரை
b)
இறை
2.
மாலா தோட்டத்திலுள்ள பூக்களைப் _____த்தாள்.
a)
பறி
b)
பரி
3.
மாமவின் வீட்டில் ஐந்து ______கள் உள்ளன.
a)
அரை
b)
அறை
4.
அமுதன் மரத்திலிருந்து கீழே _______ முயன்றான்.
a)
இரங்க
b)
இறங்க
5.
கயல்விழி தினமும் ______வனை வழிப்படுவாள்
a)
இரை
b)
இறை
6.
குமாரின் வீட்டின் அருகில் _______ இருக்கிறது
a)
ஏறி
b)
ஏரி
7.
அக்காவின் முகத்தில் ______ ஒன்று இருந்தது.
a)
மரு
b)
மறு
8.
மதுவின் சட்டையில் வாழைக் ______ பட்டது.
a)
கரை
b)
கறை
9.
சங்கர் அணிச்சலின் _____ பகுதியை தம்பியிடம் கொடுத்தான்.
a)
அரை
b)
அறை
10.
மழைக்கு _____ பெயர் மாரி.
a)
மறு
b)
மரு
11.
குதிரையைப் ______ என்றும் கூறலாம்.
a)
பரி
b)
பறி
12.
திருடனைக் கண்ட நாய் _____த்தது.
a)
குரை
b)
குறை
13.
எளியவரைக் கண்டால் மனம் ______ வேண்டும்.
a)
இரங்க
b)
இறங்க
14.
நாங்கள் ஆற்றங் ______ ஓரமாக அமர்ந்தோம்.
a)
கரை
b)
கறை
100 %
