NEW
Font size
Worksheetsமதிப்பீடு2/7
Total questions: 10
Worksheet time: 5mins
பின் வரும் ஏண்களில் எந்த லெண்ணில் 50 உள்ளது
J -14 530 , K -13 450, L - 15 340, M -14 035
J
K
L
M
2 2/5 x 1 1/2 =
2 2/7
2 2/5
3 3/5
3 2/5
0.375 கிலோகிரம்மை கிரமில் எழுதுக
3.75
37.5
375
3750
எது பகா எண் அல்ல
2
5
7
9
படம் சில முக்கோணங்களக் கொண்டுள்ளது. அதில் கருமையாக்கப்பட்ட பகுதியைப் பின்னத்தில் எழுது
1/5
1/4
1/3
1/2
படம் சம அளவுகளாகப் பிரிக்கப்பட்ட ஒரு செவகத்தையும் ஒரு முக்கோணத்தையும் காட்டுகிறது. கருமையாக்கப்பட்ட P மற்றும் Q யின் பெருக்குத் தொகை என்ன?
4/9
2/9
1/9
1/4
1/4 மணி = _____நிமிடம்
15
20
30
45
பின் வரும் கூற்றில் எது சாத்தியம் ?
பிப்ரவரி மாதத்தில் 30 நாட்கள் உள்ளது.
ஒரு வாரத்தில் 5 நாட்கள் உள்ளது
எந்த இரட்டை எண்ணையும் 2 ல் வகுத்தால் மீதம் வராது.
நம் நாட்டு தேசியக் கொடியில் 5 நிறங்கள் உள்ளது.
600 , 200, 800 , 1000 இவற்றின் சராசரி என்ன?
450
550
650
750
முத்து காலை 10.10 கு தன் தாத்தாவுடன் கடைக்குச் சென்றான்.அரை மணி நேரத்திற்கு பின் வீடு திரும்வபினான். அவன் வீடு திரும்பிய நேரத்தை 24 மணி முறையில் எழுதுக.
1010 மணி
1040 மணி
1110 மணி
1140மணி
