Font size
Worksheetsஅந்திம காலம் -நாவல்
Total questions: 20
Worksheet time: 8mins
'அந்திமகாலம்' என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது?
காரைக்கிழார்
ரா. கார்த்திகேயன்
ரே. கார்த்திகேயன்
ரே. கார்த்திகேசு
நாவலாசிரியரின் நாவல் படைப்புகள் அனைத்தும் ____________________________________-ஐ அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது.
தோட்டப்புறத் தமிழர் வாழ்வியல்
நகர்புறத் தமிழர் வாழ்வியல்
தமிழர்களிடையே நோய்களின் விழிப்புணர்வுகள்
மலேசியத் தமிழர் வாழ்வியல்
அந்திமக்கால நாவல் எந்த முதன்மை கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது.
மார்க்சியக் கோட்பாடு
இருத்தலியல் கோட்பாடு
பெண்ணியக் கோட்பாடு
அந்திம காலம் நாவலின் முக்கிய கதைமாந்தாராக வருபவர் யார்?
சிவமணி
மருத்துவர் ரம்லி
சுந்தரம்
மதர் மேகி
இந்நாவலின் முதன்மைக் கதைமாந்தர்களை தேர்ந்தெடுக்க [/] என குறியிடுக.
மதர் மேகி
ராதா
திருமதி ஜானகி
திரு. இராமச்சந்திரன்
திரு. சுந்தரம் என்ற கதைமாந்தரின் பாத்திரப்படைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
ஆங்கில மோகம் கொண்டவர்
பொறுமை குணம்
கோபக்காரர்
திருமதி ஜானகி என்ற கதைமாந்தரின் பாத்திரப்படைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
அவசரக்குடுக்கை
தன்னம்பிக்கை மிக்கவர்
பட்டதாரி
பெரியோரை மதிப்பவர்
ராதா என்ற கதைமாந்தரின் பாத்திரப்படைப்புக்கு முரணாக இருக்கும் பண்புகளை தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
அவசரக்குடுக்கை
தமிழர் பண்பாட்டினை மதிப்பவள்
விட்டுக்கொடுத்து வாழாதவள்
கணவனை மதிப்பவள்
சிவமணி என்ற கதைமாந்தரின் பாத்திரப்படைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
கோபக்காரர்
சுயக்காலில் நிற்பவர்
மனைவியை மதிப்பவர்
மகனின் மீது அன்பு வைத்தவர்
'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழிக்கு ஏற்ற வாழ்க்கையைக் கொண்ட கதைமாந்தர் யார்?
சுந்தரம்
ஜானகி
ராதா
சிவமணி
நாவலின் திறனாய்வு பின்னணிகள் மொத்தம் 3. அவை யாவை. [/] என குறியிடுக.
சமுதாயம்
காலம்
மொழி
இடம்
குடும்பம்
'அந்திம காலம்' நாவலின் சமுதாயப் பின்னணிகளை தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
நடுத்தர வர்க்கக் குடும்பம்
குடிபழக்கமுடைய மக்கள்
மரபு வழி மீறாத மனைவிமார்கள்
ஆணாதிக்கமுடைய ஆண்கள்
'அந்திம காலம்' நாவலின் இடப்பின்னணிகளை தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
சுந்தரத்தின் இல்லம்
பினாங்கு இலவசப்பள்ளி
தைப்பிங் சுந்தரத்தின் அத்தையின் இல்லம்
இங்கிலாந்து
'அந்திம காலம்' நாவலின் காலப்பின்னணிகளை தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
21ஆம் நூற்றாண்டு காலம்
சுந்தரம் புற்றுநோய்க்கு ஆளான காலம்
சுந்தரத்தின் இளமைக்காலம்
சுதந்திரப் போராட்டக்காலம்
'அந்திம காலம்' நாவலின் கரு யாது?
இருத்தலியல்
மார்க்சியம்
நிலையாமை
இயற்கையின் சமத்துவம்
சுந்தரத்தின் பண்புநலன்களில் முறனானவற்றைத் தேர்ந்தெடுக்கவும். [/] என குறியிடுக.
தமிழ்ப்பற்று உடையவர்
பொறுப்புள்ளவர்
மகளை வெருப்பவர்
நன்றி மறந்தவர்
“உங்க புருஷப் போஞ்சதிக்குள்ள உறவக் காப்பாதிக்க உங்களாலே முடியில. இதுக்கு வெளியார் நாங்க என்ன பண்ண முடியும்?” இக்கூற்றை யார் யாரிடம் கூறியது?
அன்னம் --> ஜானகி
ஜானகி --> ராதா
அன்னம் --> சுந்தரம்
ஜானகி --> சிவமணி
"அழுது என்ன பண்றது? தைரியமா இரு! தனியா உன் கால்ல நிக்க பழகிக்க என்னைக்காவது ஒரு நாள் போகிற உயிர்தானே, போகட்டும். இதுக்காக அழுது, அழுது வாழ்க்கையை நரகமாக்கிக்க முடியாது” இக்கூற்றை யார் யாரிடம் கூறியது?
அன்னம் --> ராதா
சுந்தரம் --> ஜானகி
அன்னம் --> சுந்தரம்
ஜானகி --> ராதா
".... நான் பொறுப்புகளுக்கு பயந்தவன் அல்ல என்பது தங்களுக்குத் தெரியும்..." இக்கூற்றை யார் யாரிடம் கூறியது?
அன்னம் --> ஜானகி
சுந்தரம் --> ஜானகி
தலைமையாசிரியர் --> சுந்தரம்
சுந்தரம் --> தலைமையாசிரியர்
"...வீடு பிடித்துக்கொடுத்து... குழந்தை பேரு பார்த்து... இப்படி அடிபடவா? எப்படி இவர்கள் வாழ்க்கை கசந்து போனது? ஏன் இவர்கள் காதல் வாழ்க்கை வன்முறைக்குள் வீழ்ந்தது?..." இக்கூற்றை யார் யாரிடம் கூறியது?
ஜானகி --> சுந்தரம்
ஜானகி தனக்குத் தானே கூறிக்கொண்டது
சுந்தரம் தனக்குத் தானே கூறிக்கொண்டது
சுந்தரம் --> ஜானகி
