wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 2 பகுதி 4 (N3)

Total questions: 10

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

200 - y = 150


y- இன் மதிப்பு என்ன?

a)

30

b)

40

c)

50

d)

60

2.

K + 25 = 250


K -இன் மதிப்பு என்ன?

a)

135

b)

155

c)

225

d)

255

3.

370 - N = 330


N- இன் மதிப்பு என்ன?

a)

20

b)

30

c)

40

d)

50

4.

நவின் 200 முட்டைகளைச் சேகரித்தான். ராஜா 150 முட்டைகளைச் சேகரிதான். அவ்விருவரும் சேகரித்த மொத்த முட்டைகள் 350.


சூழலுக்கான கணித வாக்கியத்தைத் தேந்தெடுக.

a)

350 - 150 = 200

b)

200 + 150 = 350

c)

350 - 200 = 150

d)

350 + 150 = 500

5.

கணிதச் சேதனையில் யுகேன் 115 கோலி குண்டுகளும்ஈஸ்வர் 104 கோலி குண்டுகளும் வைத்திருந்தனர். அவ்விருவரு வைத்திருந்த கோலி குண்களின் வேறுபாடு 11 ஆகும்.


சூழலுக்கான கணித வாக்கியத்தைத் தேந்தெடுக.

a)

11 + 115 = 126

b)

104 + 11 = 115

c)

115 - 11 = 104

d)

115 - 104 = 11

6.

560 + h = 680


h- இன் மதிப்பை எழுதுக.

(a)  

7.

632 - j = 432


j- இன் மதிப்மை எழுதுக.

(a)  

8.

திரு. மோகன் 630 மிட்டைகளை வாங்கினார். பள்ளி மாணவர்களுக்கு 423 மிட்டைகளைக் கொடுத்தார். அவரிடம் மீதம் இருக்கும் மிட்டாய்கள் எவ்வளவு?

a)

129

b)

209

c)

929

d)

1053

9.

திரு. பாலா திங்கள் கிழமை 202 புத்தகங்களும் செவ்வாய் கிழமை 264 புத்தகங்களும் புதன் கிழமை 90 புத்தகங்களும் விற்றார். மூன்று நாளில் அவர் விற்ற மொத்த புத்தகங்கள் எண்ணிக்கை

(a)  

10.

பாட்டி 315 வடைகள் சுட்டார். அவர் 105 வடைகளை விற்றுவிட்டார். விற்கப்படாத வடைகளின் எண்ணிக்கை 200 ஆகும்.


சூழலுக்கான கணிதத் தொடரை எழுதுக.

(a)