wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எதிர்ச்சொற்கள்

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

இயற்கை

a)

செயற்கை

b)

கற்கை

2.

உண்மை

a)

மெய்

b)

பொய்

3.

காய்

a)

கனி

b)

பழம்

4.

பருத்த

a)

மெலிந்த

b)

தடித்த

5.

ஏற்றுமதி

a)

இறக்குமதி

b)

இறங்குமதி

6.

அரசன்

a)

ஆண்டி

b)

ராஜா

7.

ராமு கெட்ட பையன்.

a)

நல்ல

b)

நன்று

8.

அவன் என் நண்பன்.

a)

தோழன்

b)

பகைவன்

9.

கதிர் புத்தகங்களை எடுத்தான்.

a)

வைத்தான்

b)

தேடினான்

10.

அப்பா காலையில் வேலைக்குச் சென்றார்.

a)

மாலையில்

b)

மதியம்