Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL 2 & 3 03.04.2020

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.
பலாப்பழம் சாப்பிடுவதற்கு __________________ இருக்கும்.
a)
இனிப்பாக
b)
இன்பமாக
2.
கப்பலில் கண்கவர் காட்சிகள் __________________ இருந்தன.
a)
வியந்து
b)
நிறைந்து
3.
சாங்கி விமான நிலையம் உலக அளவில் __________________   இடத்தைப் பெற்றுள்ளது.
a)
உயர்ந்த
b)
சிறப்பு
4.
குரங்குக்கு ____________  வால் உண்டு.
a)
நீளமான 
b)
நீளமாக
5.
தேர்வில் வெற்றி பெற்றதால் ரவி ____________ இருந்தான்.
a)
மகிழ்ச்சியான 
b)
மகிழ்ச்சியாக