wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் UPSR 2017 மீள்பார்வை தொகுப்பு -GUNAVATHI ARICHANAN

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

வாத்து மற்றும் கோழி முட்டைகளுக்கும் உள்ள விகிதத்தைக் கணக்கிடுக

a)

11 : 13

b)

7 : 5

c)

12 : 5

d)

12 : 7

2.

எது பாக எண் அல்ல?

a)

2

b)

5

c)

12

d)

17

3.

எது குறுங்கோணத்தைக் காட்டுகிறது?

a)
b)
c)
d)
4.

 4144\frac{1}{4}  kg

a)

4 025 g

b)

4 140 g

c)

4 250 g

d)

4 400g

5.

66% கருமையாக்குக

a)
b)
c)
d)
6.
a)

W

b)

X

c)

Y

d)

Z

7.

2020 ஆம் ஆண்டு லீப் ஆண்டாக இருக்கக் கூடிய நிகழ்வியல்வு என்ன?

a)

உறுதி

b)

சாத்தியமில்லை

c)

மிகக் குறைந்த அளவிலான சாத்தியம்

d)

சம அளவிலான சாத்தியம்

8.

9 000 - 69 - 825 =

a)

8 106

b)

8 175

c)

8 244

d)

8 806

9.

27 x 4 108 =

a)

110 916

b)

111 216

c)

111 316

d)

111 916

10.

23 x A = 46 ஆயிரம்

a)

2

b)

20

c)

200

d)

2 000

11.

 325l  50 ml =3\frac{2}{5}l\ -\ 50\ ml\ =  

a)

 2.4 l2.4\ l  

b)

 2.9 l2.9\ l  

c)

 3.35 l3.35\ l  

d)

 3.45 l3.45\ l  

12.

 213  2\frac{1}{3}\ \   x 93 =

a)

186

b)

217

c)

279

d)

651

13.

சரியான இணை எது?

a)

 9171000 = 9.0179\frac{17}{1000}\ =\ 9.017  

b)

 9171000 = 91.79\frac{17}{1000}\ =\ 91.7  

c)

 9171000 = 9.179\frac{17}{1000}\ =\ 9.17  

d)

 9171000 = 0.9179\frac{17}{1000}\ =\ 0.917  

14.

17 மணி 50 நிமிடம் + 6 மணி 55 நிமிடம் =

a)

1 நாள் 50 நிமிடம்

b)

1 நாள் 45 நிமிடம்

c)

2 நாள் 5 மணி

d)

2 நாள் 21 மணி

15.

 225 kg 2\frac{2}{5}\ kg\   , 1 650g  மற்றும்  600g  ஆகியவற்றின் சராசரியை g இல் கணக்கிடுக.

a)

1 055

b)

1 500

c)

1 505

d)

1 550

16.

பின்வருவனவற்றுள் எது சரி?

a)

25% X RM16 = RM0.40

b)

15% X RM4 = RM0.60

c)

10% X RM6 = RM0.06

d)

20% X RM8 = RM16.00

17.

 5.4 l  12l  766ml = ml5.4\ l\ -\ \frac{1}{2}l\ -\ 766ml\ =\ ml_{ }  

a)

3 738

b)

3 774 

c)

4 134

d)

4 434

18.

 15 ×235kg = g15\ \times2\frac{3}{5}kg\ =\ g  

a)

2 400 g

b)

3 900 g

c)

24 000 g

d)

39 000 g

19.

மொத்த சேமிப்புப் பணத்தைக் கணக்கிடுக.

a)

RM55.20

b)

RM56.00

c)

RM311.60

d)

RM326.00

20.

கராணாவின் உயரத்தைக் கணக்கிடுக.

a)

137 cm

b)

139 cm

c)

134 cm

d)

138 cm