Worksheetsமுழு எண்கள் (ஆண்டு 5)
Total questions: 8
Worksheet time: 4mins
634 572 இல் இலக்கம் 6 இன் இடமதிப்பு என்ன?
ஆயிரம்
நூறு
பத்தாயிரம்
நூறாயிரம்
490 621ஐ இடமதிப்பிற்கு ஏற்றவாறு பிரித்தால்..
4 நூறாயிரம் + 9 பத்தாயிரம் + 6 நூறு + 2 பத்து + 1 ஒன்று
4 நூறாயிரம் + 9 பத்தாயிரம் + 6 ஆயிரம் + 2 பத்து + 1 ஒன்று
400 000 + 90 000 + 600 + 20 + 1
400 000 + 90 000 + 6 000 + 20 + 1
587 540ஐ கிட்டிய பத்தாயிரத்துக்கு மாற்றுக.
583 200
580 000
590 000
587 000
'நானூற்று இருபதாயிரத்து முந்நூற்று ஏழு', எண் குறிப்பில் எழுதுக.
423 070
423 700
420 307
423 007
415 000க்கும் 420 000க்கும் இடையில் வராத எண் எது?
419 873
416 205
419 987
408 245
35 208ஐ இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்தால்
30 000 + 5000 + 200 + 8
35 000 + 20 + 8
30 000 + 5000 + 20 + 8
30 000 + 50 000 + 200 + 80
367 458 கொடுக்கப்பட்ட எண்ணில் 7இன் இலக்க மதிப்பு என்ன?
70
ஆயிரம்
7000
பத்தாயிரம்
P – 23 487 = 102 819
Pயின் மதிப்பு என்ன?
109 876
126 306
129 145
218 706
