wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் படிவம் 1 மு. பரமேஸ்வரன்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

எவை சுட்டெழுத்துகள்?

a)

b)

c)

d)

2.

எது சேய்மைச்சுட்டு?

a)

இவன்

b)

உவன்

c)

அவன்

d)

இவர்கள்

3.

எது அண்மைச்சுட்டு?

a)

அது

b)

இது

c)

அவர்கள்

d)

உவன்

4.

எது அகச்சுட்டு?

a)

அப்புத்தகம்

b)

இப்பையன்

c)

அவர்

d)

அத்திடல்

5.

எது புறச்சுட்டு?

a)

இவர்கள்

b)

அவர்கள்

c)

அங்கு

d)

அக்கழனி

6.

எது இடுகுறிப்பெயர்?

a)

பறவை

b)

கணினி

c)

மண்

d)

நாற்காலி

7.

எவை காரணப்பெயர்கள்?

a)

மரம்

b)

தொலைக்காட்சி

c)

இலை

d)

வானூர்தி

8.

எது குன்றாவினை?

a)

குதிரை திடலில் ஓடியது.

b)

பறவை வானத்தில் பறந்தது.

c)

அம்மா தங்கையை அழைத்தார்.

d)

கபிலன் வேகமாக ஓடினான்.

9.

எது குன்றியவினை?

a)

அப்பர் தேவாரம் பாடினார்.

b)

கம்பர் இராமாயணம் இயற்றினார்.

c)

கலைச்செல்வி வீணை மீட்டினாள்.

d)

சிறுவர்கள் மேடையில் தோன்றினர்.

10.

எது குன்றியவினை?

a)

சேக்கிழார் இயற்றினார்.

b)

இராஜ ராஜ சோழன் கட்டினான்.

c)

பிரதமர் அறிவித்தார்.

d)

யானை பிளிறியது.

11.

எது குன்றாவினை?

a)

சுந்தரர் பாடினார்.

b)

காற்று வீசியது.

c)

அமுதன் ஓடினான்.

d)

புள்ளினங்கள் பறந்தன.

12.

மூன்று வகை விகாரப் புணர்ச்சி யாவை?

a)

தோன்றல்

b)

திரிதல்

c)

சேர்தல்

d)

கெடுதல்

13.

எது சரி :


காலை + உணவு

a)

காலையுணவு

b)

காலைவுணவு

14.

எது சரி :


களை + எடுத்தனர்

a)

களைவெடுத்தனர்

b)

களையெடுத்தனர்

15.

எது சரி :


பலா + இலை

a)

பலாயிலை

b)

பலாவிலை

16.

எது சரி :


மா + இலை

a)

மாயிலை

b)

மாவிலை

17.

எது சரி :


அத்துணை + பெரிய

a)

அத்துணை பெரிய

b)

அத்துணைப் பெரிய

18.

எது சரி :


இத்துணை + கடினமான

a)

இத்துணை கடினமான

b)

இத்துணைக் கடினமான

19.

எது சரி :


எத்துணை + சிரமம்

a)

எத்துணை சிரமம்

b)

எத்துணைச் சிரமம்

20.

எவை சரியானவை?

a)

இனிக் கேள்

b)

இனி பார்க்காதே

c)

இனித் தடுக்காதே

d)

இனி செலுத்து

21.

எவை சரியானவை?

a)

தனி குழு

b)

தனிப் படை

c)

தனித் தேர்வு

d)

தனி சட்டம்

22.

எவை சரியானவை?

a)

மற்ற செயல்

b)

மற்றக் குழு

c)

மற்றத் தேர்

d)

மற்ற பெட்டகம்

23.

எவை சரியானவை?

a)

கபிலனொடு சென்றார்

b)

கபிலனொடுச் சென்றார்

c)

நண்பனொடு பகன்றார்

d)

நண்பனொடுப் பகன்றார்

24.

எவை சரியானவை?

a)

குழந்தைகளோடு சிரித்தார்

b)

குழந்தைகளோடுச் சிரித்தார்

c)

மாணவர்களோடு கலந்துரையாடினார்

d)

மாணவர்களோடுக் கலந்துரையாடினார்

25.

எவை சரியானவை?

a)

எது துரத்தியது

b)

எதுக் கேட்டார்

c)

எது சேர்த்தாய்

d)

எதுப் படைத்தார்

26.

எவை சரியானவை?

a)

ஏது கேட்டாய்

b)

ஏதுப் பகன்றாய்

c)

ஏது சொன்னாய்

d)

ஏதுத் தேடினான்

27.

எவை சரியானவை?

a)

எவை பறந்தன

b)

எவைத் துரத்தின

c)

எவை சரிந்தன

d)

எவைக் கலைந்தன

28.

எவை சரியானவை?

a)

யாது சொன்னான்

b)

யாதுக் கொடுத்தான்

c)

யாது புதுப்பித்தான்

d)

யாதுத் தின்றான்

29.

எவை சரியானவை?

a)

யாவை பறந்தன

b)

யாவைக் கூவின

c)

யாவை சேர்ந்தன

d)

யாவைத் துரத்தின

30.

எவை காரணப்பெயர்கள்?

a)

வயிறு

b)

மணமகன்

c)

சுமையுந்து

d)

கயிறு