Font size
Worksheetsகணிதம் ஆண்டு 4 (6/4)-N3
Total questions: 10
Worksheet time: 20mins
ஒரு தட்டில் சில மிட்டாய்கள் இருந்தன. மற்றொரு தட்டில் 15 மிட்டாய்கள் இருந்தன. இரு தட்டிலும் மொத்தம் 36 மிட்டாய்கள் இருந்தன.
சூழலுக்கான கணிதத் தொடரைக் கண்டறிக.
Y = 15 + 36
Y - 15 =36
Y + 15 = 36
15 + 36 = Y
ஒரு கூடையில் 120 நீல நிற மணிகளும் சில சிவப்பு நிற மணிகளும் இருந்தன. அக்கூடையில் உள்ள மொத்த மணிகள் 425 ஆகும்.
சூழலுக்கான கணிதத் தொடரைத் தேர்ந்தெடுக.
B - 120 = 425
120 + B = 425
B = 120 + 425
425 - B = 120
சசியிடம் 379 கோலிகள் இருந்தன. அவற்றில் சில கோலிகளை தன் நண்பனிடம் கொடுத்தான். அவனிடம் மீதம் 195 கோலிகள் உள்ளன.
k + 195 = 379
379 - 195 = k
195 + k = 379
379 - k = 195
பாலன் தன் பண்ணையில் உள்ள 12 735 வாத்துகளை விற்றார். அவரிடம் மேலும் 8 594 வாத்துகள் இருந்தன.
அவரிடம் தொடக்கத்தில் உள்ள மொத்த வாத்துகள் எத்தனை?
12 735 + 8 594 = n
12 735 - n = 8 594
n + 8 594 = 12 735
n - 12 735 = 8 594
84 300 + 1 570 - 654 =
(a)
48 111 - 2 590 + 17 562 =
(a)
435 x 25 =
(a)
156 x 38 =
(a)
245 x 17
(a)
120 x 100 =
(a)
