wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பயனிலை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கந்தன் பாடல் -------------

a)

பாடுகிறான்

b)

வரைகிறான்

c)

படிக்கிறான்

2.

விளக்கு பிரகாசமாக-------

a)

ஓடுகிறது

b)

எரிகிறது

c)

தொடுகிறது

3.

குரங்கு மரத்திற்கு மரம் --------

a)

தாவும்

b)

நடக்கும்

c)

அடையும்

4.

தாத்தா கதை -----------

a)

பார்க்கிறார்

b)

குடித்தார்

c)

சொல்கிறார்

5.

தேனீக்கள் தேன் ---------

a)

சேகரிக்கின்றன

b)

சேகரிக்கிறது

c)

பறிக்கின்றன

6.

அம்மா துணி -----------

a)

சமைக்கிறார்

b)

துவைக்கிறார்

c)

கழுவுகிறார்

7.

கயல் வீணை -------

a)

மாட்டுகிறாள்

b)

வீசுகிறாள்

c)

மீட்டுகிறாள்

8.

மான் துள்ளி ---------

a)

ஓடியது

b)

பறந்தது

c)

நடந்தது

9.

நட்சத்திரம் வானில் ------

a)

மின்னியது

b)

காய்கிறது

c)

எரிகிறது

10.

கொடி கம்பத்தில் --------

a)

பாய்கிறது

b)

பறக்கிறது

c)

நடக்கிறது